India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இப்போது இல்லை என்றாலும் எதோ ஒரு அவசரக் காலத்தில் இந்த எண்கள் நமக்கு உதவும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) ஆனது காலியாக உள்ள Graduate Apprentice Trainees பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 608
3. சம்பளம்: ரூ.25,000
4. கல்வித் தகுதி: B.E. / B.Tech
5. கடைசி தேதி: 02.03.2026
6. விண்ணப்பிக்க: <
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!

ரெட்டிச்சாவடி போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது, கீழ்அழிஞ்சிப்பட்டு அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் கீழ்அழிஞ்சிப்பட்டை சேர்ந்த செல்வம் (21), ராஜசேகர் (26), வெங்கடேஷ்(28), மற்றும் 17 வயதுடைய 3 பேர் பயங்கர ஆயுதங்களுடன் புதுச்சேரியை சேர்ந்த சிலரை தாக்க திட்டமிட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 6 பேரையும் கைது செய்தனர்.

ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள சந்தைதோப்பு அங்காளபரமேஸ்வரி கோயிலில் நேற்று 17-ம் ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக காப்புகட்டி விரதம் இருந்த ஸ்ரீமுஷ்ணம் அரசன்குட்டையை சேர்ந்த ஐ.டி.ஐ. மாணவர் விக்னேஷ் (17) அங்குள்ள குளத்தின் படியில் நின்ற போது எதிர்பாராதமாக குளத்திற்குள் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

கடலூர் மாவட்டத்தில், நேற்று (பிப்.20) இரவு 10 முதல் இன்று (பிப்.21) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

நெய்வேலி வட்டம் மணிப்பூர் சாலையை சேர்ந்தவர் ரமேஷ் மகள் கனிஷ்கா (25). பட்டதாரியான இவருக்கும் சென்னையைச் சேர்ந்த கணேஷ் குமார் என்பவருக்கும் பிப்ரவரி 8ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் வீட்டில் இருந்த அவர் திடீரென்று மாயமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவருடைய தந்தை நெய்வேலி காவல் நிலையத்தில் இன்று அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கனிஷ்காவை தேடி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.