Coimbatore

News January 11, 2026

கோவை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்

News January 11, 2026

கோவை: 12th, டிப்ளமோ போதும்.. ரயில்வேயில் வேலை

image

இந்தியன் ரயில்வேயில் உள்ள 312 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு 12th, டிப்ளமோ, டிகிரி முடித்த 18-35 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.44,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். விண்ணப்பிக்க ஜன.29-ம் தேதி கடைசி ஆகும். (வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)

News January 11, 2026

அன்னூரில் பள்ளி மாணவன் தற்கொலை

image

அன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகன் வருண்(15). இவர் நடந்து முடிந்த அரையாண்டு தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்ததாக ஆசிரியர்கள், வருணின் பெற்றோரிடம் கூறியுள்ளனர். பெற்றோர், வருணை கண்டித்ததால் மனம் உடைந்த வருண் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News January 11, 2026

கோவையில் வடமாநில இளைஞர் மர்ம மரணம்

image

மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரசென்ஜித் சன்ரா(32). இவர் கோவையில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் நீண்ட நேரமாக நிறுவனத்திற்கு வராததால், சக ஊழியர்கள் அவரது வீட்டில் சென்று பார்த்துள்ளனர். அப்போது, அவர் உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து எப்படி இறந்தார் என விசாரணை செய்து வருகின்றனர்.

News January 11, 2026

கோவை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

தற்போது ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3000 பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் ரேஷன் கடைகளில் கைரேகை பதிவாவதில்லை. இதனால் பரிசு தொகுப்பு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே வரும் 13,14 ஆகிய தேதிகளில் ரேஷன் கார்டுகளுடன் குடும்ப அட்டையில் உள்ளவர்கள் கடைகளுக்கு நேரில் சென்று போட்டோ எடுத்து அதிகாரிகளுக்கு அனுப்பி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News January 10, 2026

கோவையிலிருந்து இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள்

image

பொங்கல் பண்டிகைக்கு கோவையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளுக்காக, TNSTC (கோவை) (ஜன.10) அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, ஜன.13-15 வரை சிறப்புப் பேருந்துகள் சிங்காநல்லூர் பேருந்து நிலையம்: மதுரை, தேனி மற்றும் தென் மாவட்டங்கள். சூலூர் பேருந்து நிலையம்: கரூர், திருச்சி மார்க்கமாகச் செல்லும் ஊர்கள். காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம்: சேலம், திருப்பூர், ஈரோடு, மேட்டுப்பாளையம் ஆகும்.

error: Content is protected !!