Coimbatore

News January 12, 2026

கோவை: ARMY-ல் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை

image

இந்திய ராணுவத்தில் SSC (Technical) பிரிவில் 381 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு BE., B.tech முடித்தவர்கள் 05.02.2026-க்குள் லிங்கை<> கிளிக் <<>>செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளமாக ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை வழங்கப்படும். முக்கியமாக இப்பணிக்கு தேர்வு கிடையாது. நேர்காணல் (Interview) மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். (SHARE)

News January 12, 2026

உக்கடம்: மது பழக்கத்தால் நேர்ந்த சோகம்

image

உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன் (62). இவர் அளவுக்கு அதிகமாக மதுகுடித்துவிட்டு நேற்று முன் தினம் வீட்டிற்கு வந்துள்ளார். அவரது மகன், முனியப்பனை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த முனியப்பன், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 12, 2026

கோவையில் இப்பகுதியில் மின்தடை

image

கோவை மாவட்டத்தில் இன்று (ஜன.12) மின் பராமரிப்பு பணிகளால் பல்வேறு பகுதியில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம், கே.என்.ஜி. பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது. (SHARE)

News January 12, 2026

மது பழக்கத்தால் நேர்ந்த சோகம்

image

உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன் (62). இவர் அளவுக்கு அதிகமாக மதுகுடித்துவிட்டு நேற்று முன் தினம் வீட்டிற்கு வந்துள்ளார். அவரது மகன், முனியப்பனை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த முனியப்பன், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 11, 2026

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (11.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

கோவை: ரோடு சரியில்லையா? உடனே இத பண்ணுங்க!

image

கோவை மக்களே, உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து <>“நம்ம சாலை”<<>> செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News January 11, 2026

கோவை: பொங்கல் பரிசு.. முக்கிய தகவல்!

image

கோவை மக்களே.., பொங்கல் பரிசுடன் சேர்த்து ரூ.3000 ரொக்கத்தை வருகிற ஜன.13ஆம் தேதிக்குள் அனைவருக்கும் அளிக்க வேண்டுமென திட்டமிடப்பட்டுள்ளது. இதில், வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, டோக்கன்களை வீடுகளுக்கே சென்று வழங்காமல் இருந்தாலோ, அல்லது தரம் குறித்த புகார்கள் இருந்தால் தயங்காமல் 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 11, 2026

கோவை மக்களுக்கு கலெக்டர் முக்கிய தகவல்

image

கோவை கலெக்டர் பவன்குமார் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், காந்திபுரத்தில் உள்ள செம்மொழிப் பூங்காவில் வரும் 15, 16-ம் தேதிகளில் பொங்கல் கலை விழா நடைபெறுகிறது. இதில் பரதநாட்டியம், கரகம், காவடி, தப்பாட்டம், மயிலாட்டம், புரவியாட்டம், தெருக்கூத்து, நாடகம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. இதில் பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

News January 11, 2026

கோவை: மழையால் மின்தடையா? CALL பண்ணுங்க

image

கோவை மாவட்டத்தில் இன்று (ஜன.11) காலை முதல் பல்வேறு பகுதியில் மழை பெய்து வருகிறது. இம்மழையால் உங்கள் வீடு அல்லது தெரு பகுதியில் திடீரென மின்தடை ஏற்பட்டால் உடனே TNEB Customer Care எண்ணான 94987-94987 என்ற எண்ணை தொடர்புகொண்டு புகார் அளித்தால் போதும். அடுத்த 5 நிமிடங்களில் மின்சார வாரியம் சார்பில் சரிசெய்யப்படும். (இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க)

error: Content is protected !!