Coimbatore

News January 30, 2026

கோவை: SBI வங்கியில் ரூ.48,480 சம்பளத்தில் வேலை

image

கோவை மக்களே, SBI வங்கியில் 2050 Circle Based Officers (CBO) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டிகிரி முடித்த தகுதி வாய்ந்த 21 முதல் 30 வயதுடையவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.48,480 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பக்க கடைசி தேதி 18.02.2026. வங்கி வேலை தேடுவோருக்கு SHARE பண்ணுங்க

News January 30, 2026

கோவை: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

image

கோவை மக்களே, கீழே உள்ள எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினா உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…

News January 30, 2026

BREAKING: மேட்டுப்பாளையம் அருகே விபத்து

image

கோத்தகிரி அரவேணுவைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதையாத்திரையாக பழனிமலை கோயிலுக்கு நேற்றிரவு மேட்டுப்பாளையம் வழியாக சென்றுள்ளனர். மீனாட்சி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது அசுர வேகத்தில் பின்னால் வந்த பைக் மோதியதில் நளினி என்ற பெண் பக்தர் படுகாயமடைந்தார். அவர் மேட்டுப்பாளையம் GH-ல் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கோவை: இனி What’s App மூலம் ஆதார் அட்டை

image

கோவை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <>இங்கே கிளிக் <<>>செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News January 30, 2026

கோவையில் இங்கெல்லாம் மின்தடை

image

கோவையில் இன்று (ஜன.30) பல்வேறு பகுதியில் மின்தடை ஏற்படவுள்ளது. அதன்படி, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீரநத்தம், இடிகரை, சரவணம்பட்டி சில பகுதிகள், சிவானந்தபுரம், விஸ்வாசபுரம், காக்காபாளையம், சொக்கம்பாளையம், வில்லங்குறிச்சி, படுபம்பள்ளி, சோமையம்பாளையம், ஜிசிடி நகர், கணுவாய், தடாகம் சாலை, இருகூர், ஒண்டிப்புதூர், கண்ணம்பாளையம், சின்னியம்பாளையம், பகுதியில் மின்விநியோகம் இருக்காது.

News January 30, 2026

காந்திபுரத்தில் இளைஞர் தற்கொலை

image

கோவை, காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (20). இவரது தந்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துள்ளார். இதனால் பாலகிருஷ்ணன் கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 30, 2026

கோவை: தந்தை இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை!

image

கோவை காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (20). இவரது தந்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துள்ளார். இதனால் பாலகிருஷ்ணன் கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இது குறித்து காட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!