Coimbatore

News February 24, 2026

காரமடை ரங்கநாதர் கோயில் திருவிழா தேதி அறிவிப்பு

image

கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றான காரமடை அரங்கநாத சாமி திருக்கோயிலின் மாசி மக தேர்த்திருவிழா வரும் 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து அன்ன, சிம்ம, அனுமந்த, கருட வாகனங்களில் எழுந்தருளும் ரங்கநாத பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். தொடர்ந்து 1-ம் தேதி திருக்கல்யாணம் உற்சவம், 2-ம் தேதி மாலை திருத்தேர் வடம் பிடித்து நிகழ்வும் நடைபெற உள்ளது.

மக்கள் குறைதீர்க்கும் முகாமில் குவிந்த மனுக்கள்

image

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில், மொத்தம் 1,382 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இதில் இலவச வீடு, பட்டா மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட மனுக்களைப் பெற்ற ஆட்சியர், அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், 4 மாற்றுத்திறனாளிகளுக்குத் திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்குத் தங்கம் வழங்கிச் சிறப்பித்தார்.

News February 23, 2026

BREAKING கோவை அருகே கத்திக்குத்து: 2 பேர் பலி

image

கோவை அருகே கிணத்துக்கடவு பகுதியில் வீடு புகுந்து மர்மநபர் ஒருவர் கத்தியால் குத்தியதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் 16-வயது சிறுமி மற்றும் அவரது பாட்டி திருமாந்தாள் சம்பவயிடத்திலே உயிரிழந்தனர். மேலும், படுகாயம் அடைந்த 16 வயது சிறுமியின் அக்கா மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

News February 23, 2026

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (23.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!