Coimbatore

News February 23, 2026

கோவை: ATM கார்டு இருக்கா? ரூ.10 லட்சம் இலவச காப்பீடு

image

கோவை மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதற்கு நீங்க எந்த காசும் கட்ட வேண்டாம். உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். மேலும், விவரங்களுக்கு வங்கியை அனுகவும். மேலும், இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா இங்கு <>க்ளிக்<<>> செய்து புகார் தெரிவியுங்க. (ஷேர் பண்ணுங்க)

News February 23, 2026

கோவை: UPSC-ல் போலீஸ் வேலை; எப்படி விண்ணப்பிக்கலாம்?

image

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் மத்திய ஆயுதக் காவல் படையில் உதவி கமாண்டன்ட்கள் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1) மொத்த காலிப் பணியிடங்கள்: 349
2) வயது வரம்பு: 20 – 25
3) கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
4) விண்ணப்பிக்கும் இணையதளம்: upsconline.nic.in
5) கடைசித் தேதி: மார்ச் 12, 2026. (SHARE பண்ணுங்க)

News February 23, 2026

BREAKING: கோவை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

image

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கான 2026-ஆம் ஆண்டு இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டார். இப்பட்டியலின்படி 13,00,889 ஆண் வாக்காளர்கள், 13,95,396 பெண் வாக்காளர்கள் மற்றும் 528 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 26,96,813 வாக்காளர்கள் உள்ளனர். கோவை மக்களே இதில் உங்கள் பெயர் உள்ளதா? என்பதை சரி பார்க்க <>இங்கே கிளிக்<<>> செய்யவும் அல்லது Voter Helpline App சரிபார்க்கலாம்.

News February 23, 2026

கோவை: What’s app-ல Hi சொன்னா.. உடனே வங்கி விவரம்

image

கோவை மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!

1. SBI – 90226 90226

2. Canara Bank – 90760 30001

3. Indian Bank – 87544 24242

4. IOB – 96777 11234

5. HDFC – 70700 22222

இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE செய்யுங்க.

News February 23, 2026

கோவை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். 2) பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும். 3) இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள். 4) பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

News February 23, 2026

கோவை கலெக்டர் அறிவிப்பு

image

கோவை கலெக்டர் பவன்குமார் விடுத்துள்ள அறிக்கையில், தாட்கோ நிறுவனம் சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான 45 நாட்கள் இலவச சூரிய மின்னழுத்த தொழில்நுட்பப் பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது. NSDC அங்கீகாரம் பெற்ற சான்றிதழுடன் வழங்கப்படும் இப்பயிற்சி, இளைஞர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்குப் பெரிதும் உதவும். தகுதியும், ஆர்வமுள்ளவர் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

News February 22, 2026

கோவை: உங்க வீட்டில் சிலிண்டர் இருக்கா?

image

கோவை மக்களே நீங்கள் புக் செய்த கேஸ் சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே சிலிண்டர் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க.

News February 22, 2026

வால்பாறையில் யானை தாக்கி சிறுவன் பலி

image

வால்பாறை அருகே உள்ள மாவுஅடைப்பு பகுதியில், தனது பாட்டியுடன் வசித்து வந்த 4 வயது சிறுவன் வருண், காட்டு யானை தாக்கி உயிரிழந்தான். விவசாய நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை, வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றை யானை தந்தத்தால் குத்தியது. வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த இப்பகுதியில் நிகழ்ந்த இச்சம்பவம், மலைவாழ் மக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!