Coimbatore

News February 27, 2026

தொழிலாளி கொலை வழக்கில் ஆறு பேருக்கு ஆயுள் தண்டனை

image

கோவை பொள்ளாச்சி டாஸ்மாக் பாரில் கடந்த 2018ம் ஆண்டு ஆனந்த் என்பவர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சதீஷ்குமார், வின்சென்ட், சிவமூர்த்தி, ஜெயக்குமார், விவின்தாஸ், காளிதாஸ் மற்றும் ஒரு சிறுவன் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு கோவை 5வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், 6 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

News February 26, 2026

கோவையில் ட்ரோன் பறக்க தடை

image

CM ஸ்டாலின் நாளை (27.02.2026) கோவை வருகை தருகிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவரது பாதுகாப்பிற்காக, கோவை விமான நிலையம் மற்றும் முக்கிய இடங்கள் ‘ரெட் ஜோன்’ ஆக அறிவிக்கப்பட்டுள்ளன. இதையொட்டி, நாளை மாநகரம் முழுவதும் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறுபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் மற்றும் மாநகரக் காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை: FREE-யாக புதிய VOTER ID வேண்டுமா?

image

கோவை மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில்<> இந்த லிங்கை கிளிக் <<>>செய்து உள்ளே சென்று, உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்

News February 26, 2026

கோவை மாநகராட்சியில் மாமன்ற கூட்டம்

image

கோயம்புத்தூர் மாநகராட்சி விக்டோரியா கூட்டரங்கில் இன்று மாதாந்திர மாமன்ற கூட்டம் மேயர் ரங்கநாயகி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை மேயர் வெற்றிச்செல்வன், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், பொது சுகாதாரக் குழுத் தலைவர் மாரிச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சி கவுன்சிலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

News February 26, 2026

கோவை: நடு வழியில் பெட்ரோல் தீர்ந்து விட்டால்.. NO TENSION

image

கோவை மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் <>’Fuel@Call’<<>> என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 26, 2026

கோவை: ரூ.2,40,000 சம்பளத்தில் வேலை ரெடி! APPLY NOW

image

HPCL (இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்) நிறுவனத்தில் காலியாக உள்ள 730 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 18 – 45 வயதுகுட்பட்ட Diploma, Any Degree, B.E/B.Tech படித்தவர்கள் மார்ச் 25க்குள்<> இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.30,000 – 2,40,000 வரை சம்பளம் வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். SHARE IT.

error: Content is protected !!