Coimbatore

News March 14, 2026

கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் நேற்று (13.03.2026) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

கோவையில் 5 வயது சிறுவன் உறுப்புதானம்: 4 பேருக்கு வாழ்வு!

image

திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்த 5 வயது சிறுவன் சிவாதித்யா, சாலை விபத்தில் சிக்கி கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று மூளைச்சாவு அடைந்தார். பின் அவரது பெற்றோர் உறுப்புதானம் செய்ய முன்வந்தனர். அதன்படி சிறுவனின் இதயம், கல்லீரல் மற்றும் 2 சிறுநீரகங்கள் தானமாகப் பெறப்பட்டன. இந்த உறுப்புகள் கோவை, சேலம், சென்னை நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டு 4 பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளன. 

News March 13, 2026

கோவையில் எழுந்த சர்ச்சை

image

கோவை கவுண்டம்பாளையம் அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 44 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து திமுக ஆதரவாளரான கோவை வைஷ்ணவி தனது எக்ஸ் தள பக்கத்தில்” “ஊசி மட்டும்தான் பயமா இருக்கு அக்கா, மத்தபடி நாங்க ஜாலியாதாங்ககா இருக்கோம்” என மாணவர்கள் கூறியதாக பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பெற்றோர் மற்றும் பொதுமக்கள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

News March 13, 2026

கோவை: 8வது போதும்.. அரசு வேலை! NO EXAM

image

கோவை மக்களே, தமிழ்நாடு சிறு தொழில்கள் கழகம் லிமிடெட் (TANSI) நிறுவனத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.15,700 முதல் ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் பண்ணுங்க<<>>. கடைசி தேதி 31.03.2026 ஆகும். இதை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!