India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தன்பாத் மற்றும் போத்தனூர் இடையே புதிய அம்ருத் பாரத் ரயில் சேவை மார்ச் 21-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. வண்டி எண் 16619 சனிக்கிழமைகளில் காலை 6:15க்கு போத்தனூரிலிருந்து புறப்பட்டு, திங்கட்கிழமை காலை 4:00க்கு தன்பாத் சென்றடையும். மறுமார்க்கமாக, வண்டி எண் 16620 திங்கட்கிழமைகளில் மதியம் 2:00க்கு தன்பாத்திலிருந்து புறப்பட்டு, புதன்கிழமை காலை 11:20க்கு போத்தனூர் வந்தடையும். இது கோவையில் நின்று செல்லும்.

கோவை மாவட்டத்தில் இன்று (14.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

சிங்காநல்லூர் ரயில் நிலையத்தில் போதிய ரயில்கள் நின்று செல்லாததால் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இந்த நிலையில், நள்ளிரவில் மர்ம நபர்கள் ரயில் நிலையப் பெயர்ப் பலகையில் இருந்த ‘சிங்காநல்லூர்’ என்ற இந்தி எழுத்துக்களைக் கருப்பு மை கொண்டு அழித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை – பெங்களூரு வந்தேபாரத் ரயில் (20642) (மார்ச்.15) முதல் ஒசூர் நிலையத்திற்கு 10 நிமிடங்கள் தாமதமாக வரும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. வழக்கமாக மதியம் 12:05 மணிக்கு ஒசூர் வரும் இந்த ரயில், இனி 12:15 மணிக்கு சென்றடையும். காலை 7:25-க்குப் புறப்படும் இந்த ரயில், தருமபுரி வழியாக மதியம் 1:45-க்கு பெங்களூரு சென்றடைவதில் மாற்றமில்லை.

கோவை வடக்கு மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி, திமுக சார்பில், செல்வபுரம் பகுதியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, மேற்கு மண்டல திமுக பொறுப்பாளர் செந்தில் பாலாஜி ஏற்பாட்டில், பொதுமக்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வில், கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ரவி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி சிறப்பித்தார்.

1. Indane (இண்டேன்): 75888 88824,
HP Gas (ஹெச்பி): 92222 01122
Bharat Gas (பாரத்): 18002 24344
2. இந்த எண்ணைச் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘Hi’ என அனுப்பவும்
3.அதில் வரும் ஆப்ஷன்களில் ‘LPG Refill’ என்பதைத் தேர்வு செய்யவும்
4.புக்கிங் முடிந்ததும் உறுதிச் செய்தி உங்கள் போனுக்கு வரும்
அருமையான தகவல் ஷேர் பண்ணுங்க

கோவை மாநகரில் அதிவேகம், மது போதையில் வாகனங்களில் இயக்குதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்களுக்கு அவ்வப்போது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இருந்தும் சிலர் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காமல் விதிமீறல்களில் ஈடுபடுவதால், விபத்துக்கள் ஏற்பட்டு கடந்த 28 நாட்களில் 28 பேர் பலியாகி உள்ளனர். தடுப்புகளை அமைத்து வாகனங்களின் வேகத்தை குறைக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.