India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கோவை மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய,<

தமிழகத்தில் வரும் ஏப்ரல்.23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நேற்று முதல் வரும் ஏப்ரல்.6-ம் தேதி வரை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து கோவை மத்திய மண்டல அலுவலகம் தெற்கு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்யும் அலுவலகம் முன்பாக காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் 2023-ல் சஞ்சய் சவுத்ரி கொல்லப்பட்ட வழக்கில், பீகாரைச் சேர்ந்த முகேஷ் ஷஹானி மற்றும் கரூரைச் சேர்ந்த தேவா ஆகியோருக்கு கோவை நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.3,000 அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில், அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இன்று (மார்ச்.31) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு கோவை மாநகராட்சியில் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட இறைச்சிகளை வதை செய்யவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்கடம், போத்தனூர், காந்திபுரம் உள்ளிட்ட மாநகராட்சி இறைச்சிக் கூடங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி கடை திறப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, கடைக்குச் சீல் வைக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. கோவை மாவட்டத்தின் 10 தொகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வேட்பாளருடன் 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் மற்றும் 100 மீட்டர் தொலைவிற்கு வாகனத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தீவிரக் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Sorry, no posts matched your criteria.