News March 31, 2026
கோவையில் பலத்த பாதுகாப்பு! போலீஸ் குவிப்பு

தமிழகத்தில் வரும் ஏப்ரல்.23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நேற்று முதல் வரும் ஏப்ரல்.6-ம் தேதி வரை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து கோவை மத்திய மண்டல அலுவலகம் தெற்கு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்யும் அலுவலகம் முன்பாக காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் கைது

கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக குனியமுத்தூர் காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது தகவலின் பெயரில் தகவல் கிடைத்த இடத்தில் போலீசார் நேற்று திடீர் ஆய்வு செய்தனர் அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அப்துல் அஜீஸ் (25) மற்றும் ரெனின் (27) என்பவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.