News March 31, 2026

கோவை: கொலை வழக்கில் இருவருக்கு இரட்டை ஆயுள்

image

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் 2023-ல் சஞ்சய் சவுத்ரி கொல்லப்பட்ட வழக்கில், பீகாரைச் சேர்ந்த முகேஷ் ஷஹானி மற்றும் கரூரைச் சேர்ந்த தேவா ஆகியோருக்கு கோவை நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.3,000 அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில், அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News April 20, 2026

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் கைது

image

கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக குனியமுத்தூர் காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது தகவலின் பெயரில் தகவல் கிடைத்த இடத்தில் போலீசார் நேற்று திடீர் ஆய்வு செய்தனர் அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அப்துல் அஜீஸ் (25) மற்றும் ரெனின் (27) என்பவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!