Chennai

News March 24, 2026

சென்னை: அனைத்து CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்!

image

சென்னை மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News March 24, 2026

ஆவடி தொழிற்சாலையில் 450 காலியிடங்கள்! APPLY NOW

image

சென்னை மக்களே.., ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில் காலியாக உள்ள 450 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E, B.tech, டிப்ளமோ, அல்லது ஏதேனும் டிகிரி முடித்த எவரும் விண்ணப்பிக்கலாம். வரும் ஏப்ரல் 20ஆம் தேதியே கடைசி நாள். ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 24, 2026

சென்னையில் பரவும் வைரஸ்; இந்த அறிகுறிகள் இருக்கா?

image

சென்னையில் ‘மெட்ராஸ் ஐ’ பாதிப்பு வேகமாக பரவிவருகிறது. பருவநிலை மாற்றத்தால் காற்றில் இந்த வைரஸ் தொற்று எளிதில் பரவும். கண்கள் சிவந்து போதல், அரிப்பு மற்றும் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல், கண் வீக்கம், பிசுபிசுப்பு, கூச்சம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த ஒரு கண் சொட்டு மருந்தையும் பயன்படுத்த வேண்டாம். ஷேர் பண்ணுங்க.

News March 24, 2026

சென்னையில் சரமாரி கத்திக்குத்து

image

சென்னை வானகரம் பகுதியில் நேற்று இடப் பிரச்சனை காரணமாக உறவினரை சரமாரியாக கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட இராமச்சந்திரன் KMC மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வானகரம் காவல்துறையினர், அவரை கைது செய்து கத்தி மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்தனர். மேலும், விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

சென்னை: ஒரே நாளில் ரூ.7.67 லட்சம் பறிமுதல்

image

சென்னையில் நேற்று (மார்ச் 23) தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஆயிரம் விளக்கு, விருகம்பாக்கம், மயிலாப்பூர் உள்ளிட்ட தொகுதிகளில் ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.7.67 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட தொகை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!