News March 24, 2026
சென்னையில் பரவும் வைரஸ்; இந்த அறிகுறிகள் இருக்கா?

சென்னையில் ‘மெட்ராஸ் ஐ’ பாதிப்பு வேகமாக பரவிவருகிறது. பருவநிலை மாற்றத்தால் காற்றில் இந்த வைரஸ் தொற்று எளிதில் பரவும். கண்கள் சிவந்து போதல், அரிப்பு மற்றும் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல், கண் வீக்கம், பிசுபிசுப்பு, கூச்சம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த ஒரு கண் சொட்டு மருந்தையும் பயன்படுத்த வேண்டாம். ஷேர் பண்ணுங்க.
Similar News
News April 20, 2026
சென்னை: வாடகைக்கு இருந்தவருக்கு கத்திக்குத்து!

பாடி, கலைவாணர் நகரை சேர்ந்தவர் ராம்பகதுார் (41). பிளம்பரான இவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் சையது அகமதுவிடம் கடந்த மாதம், வாடகை தொகையில், 1,000 ரூபாய் குறைவாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை கடந்த 11ம் தேதி கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், சையது அகமது, ராம்பகதூரை கத்தியால் குத்தியுள்ளார். புகாரின் பேரில் சையது அகமதுவை ஜெ.ஜெ. நகர் போலீசார் கைது செய்தனர்.