News March 24, 2026
சென்னையில் சரமாரி கத்திக்குத்து

சென்னை வானகரம் பகுதியில் நேற்று இடப் பிரச்சனை காரணமாக உறவினரை சரமாரியாக கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட இராமச்சந்திரன் KMC மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வானகரம் காவல்துறையினர், அவரை கைது செய்து கத்தி மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்தனர். மேலும், விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
Similar News
News April 20, 2026
சென்னை: வாடகைக்கு இருந்தவருக்கு கத்திக்குத்து!

பாடி, கலைவாணர் நகரை சேர்ந்தவர் ராம்பகதுார் (41). பிளம்பரான இவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் சையது அகமதுவிடம் கடந்த மாதம், வாடகை தொகையில், 1,000 ரூபாய் குறைவாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை கடந்த 11ம் தேதி கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், சையது அகமது, ராம்பகதூரை கத்தியால் குத்தியுள்ளார். புகாரின் பேரில் சையது அகமதுவை ஜெ.ஜெ. நகர் போலீசார் கைது செய்தனர்.