Chennai

News March 24, 2026

சென்னை: ‘9445030725’ இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

image

சென்னை மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. ஷேர் பண்ணுங்க!

சைதாப்பேட்டை: விபத்தில் பெண் பரிதாப பலி!

image

சென்னை: சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர்கள் பழனி – ஜோதி(38) தம்பதி. இருவரும் நேற்று(மார்ச் 23) அதிகாலை 5 மணிக்கு பைக்கில் கழிப்பட்டூர் பகுதியில் சென்ற போது, பைக் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். அப்போது பின்னால் வந்த மாநகர பேருந்து ஜோதி மீது ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை மீட்ட போலீசார், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை: பணம் தர மறுத்த தந்தைக்கு அரிவாள் வெட்டு!

image

திரு.வி.க நகரைச் சேர்ந்தவர் விஜய்(27). இவர் தனது தந்தையான குமாரிடம் (54) பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த விஜய், தந்தையை கத்தியால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். காயமடைந்த குமார், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நேற்று(மார்ச் 23) அவர் அளித்த புகாரின் பேரில், விஜயை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

News March 24, 2026

BREAKING: சென்னையில் பாலியல் வழக்கில் திமுக நிர்வாகி கைது!

image

சென்னை திருமங்கலம் அருகே 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் திமுக வழக்கறிஞர் அணி நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். தி.நகர் 139வது வட்ட திமுக துணை அமைப்பாளர் மற்றும் வழக்கறிஞர் அணியை சேர்ந்த பரத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

News March 24, 2026

சென்னை மயிலாப்பூரில் பிரச்சாரத்தை தொடங்கும் இபிஎஸ்

image

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ம் தேதி நடைபெற உள்ளது. அதனையொட்டி அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, நாளை (25.03.2026) மாலை 4 மணிக்கு சென்னை மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள மந்தைவெளி மார்க்கெட் பகுதியில் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்.

News March 24, 2026

சென்னை: அனைத்து CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்!

image

சென்னை மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!