News March 24, 2026
சைதாப்பேட்டை: விபத்தில் பெண் பரிதாப பலி!

சென்னை: சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர்கள் பழனி – ஜோதி(38) தம்பதி. இருவரும் நேற்று(மார்ச் 23) அதிகாலை 5 மணிக்கு பைக்கில் கழிப்பட்டூர் பகுதியில் சென்ற போது, பைக் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். அப்போது பின்னால் வந்த மாநகர பேருந்து ஜோதி மீது ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை மீட்ட போலீசார், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News April 20, 2026
சென்னை: வாடகைக்கு இருந்தவருக்கு கத்திக்குத்து!

பாடி, கலைவாணர் நகரை சேர்ந்தவர் ராம்பகதுார் (41). பிளம்பரான இவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் சையது அகமதுவிடம் கடந்த மாதம், வாடகை தொகையில், 1,000 ரூபாய் குறைவாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை கடந்த 11ம் தேதி கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், சையது அகமது, ராம்பகதூரை கத்தியால் குத்தியுள்ளார். புகாரின் பேரில் சையது அகமதுவை ஜெ.ஜெ. நகர் போலீசார் கைது செய்தனர்.