Chennai

News March 25, 2026

சென்னையில் இருந்து தொடங்குகிறார் EPS!

image

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு எப்ரல் 23 ம் தேதி நடைபெற உள்ளது. அதனையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பிராச்சரத்தை தொடங்கியுள்ளது. அதன்படி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று (25.03.2026) மாலை 4 மணிக்கு சென்னை மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள மந்தைவெளி மார்க்கெட் பகுதியில் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்.

சென்னையில் புதுமணப் பெண் துடிதுடித்து பலி!

image

முகப்பேரை சேர்ந்தவர் கார்த்திக் (28). இவரது மனைவி சந்தியா (25). தனியார் நிறுவன ஊழியர்கள். இவர்களுக்கு திருமணம் நடந்து, ஒரு மாதம் ஆன நிலையில், கடந்த 21ம் தேதி ஏற்பட்ட தகராறில், சந்தியாவை அவரது தந்தை பிரபு, சமாதானம் செய்து நேற்று மதியம் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். இதற்கிடையே, சந்தியா பட்டாபிராம் ரயில் நிலையம் அருகே ரயிலில் அடிபட்டு சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

சென்னை: ஒரே நாளில் ரூ.23.32 லட்சம் பறிமுதல்

image

சென்னையில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்பு குழுவினர் நேற்று (24.03.26) சோதனை நடத்தினர். துறைமுகம், வேளச்சேரி, வில்லிவாக்கம் உள்ளிட்ட தொகுதிகளில் ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.23.32 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட தொகை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

News March 24, 2026

சென்னை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

சென்னை மாவட்டத்தில் இன்று (மார்ச்.24) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!