Chennai

News March 25, 2026

சென்னையில் சிலிண்டர் புக்கிங் இனி ரொம்ப ஈஸி!

image

சென்னையில் வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பதிவு வசதி தினமும் காலை 10 – மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.

BREAKING: சென்னையில் எங்கெல்லாம் அதிமுக போட்டி?

image

சென்னை: சைதாப்பேட்டையில் அமமுக, அம்பத்தூர், பெரம்பூர் தொகுதிகளில் பாமக, மயிலாப்பூரில் பாஜக போட்டியிடுவதாக அதிமுக தலைமையிலான NDA கூட்டணி அறிவித்துள்ளது. இந்த 4 தொகுதியை தவிர மற்ற 12 தொகுதியிலும் அதிமுக போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உங்க தொகுதியில் யார் வேட்பாளர்களாக களமிறங்குவார்கள் என்ற ஐடியா உங்களுக்கு இருக்கா? கமெண்ட்ல சொல்லுங்க.

News March 25, 2026

ஆம்ஸ்ட்ராங் மனைவி தேர்தலில் போட்டி?

image

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், 2024ல் கொலை செய்யப்பட்டார். அவரது மனைவி பொற்கொடி, தமிழ் மாநில பகுஜன் சமாஜ் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். இந்நிலையில், அவர் நேற்று (மார்ச் 24), சென்னையில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை சந்தித்து பேசினார். தற்போது, அதிமுக கூட்டணியில், பொற்கொடிக்கு சென்னையில் உள்ள திருவிக நகர் தொகுதி ஒதுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News March 25, 2026

சென்னை: விரல் நுனியில் வங்கி விவரங்கள்!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

News March 25, 2026

BREAKING: ராயபுரத்தில் மீண்டும் ஜெயக்குமார் போட்டி

image

அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் சென்னை ராயபுரம் தொகுதியில் மீண்டும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயக்குமார் கடத்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த முறை ராயபுரத்தில் மீண்டும் இரட்டை இலை துளிருமா? கமெண்ட்ல சொல்லுங்க.

News March 25, 2026

சென்னை கிளாம்பாக்கம் வரை மெட்ரோ நீட்டிப்பு- EPS

image

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-இல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று 297 வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். அதில் சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டம் விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 25, 2026

சென்னையில் கொடுமையின் உச்சம்!

image

சென்னை: ஆலந்துாரைச் சேர்ந்தவர் கார்த்திக்(47). இவர் பரங்கிமலை பகுதியில் வீடுகளுக்கு குடிநீர் கேன் சப்ளை செய்து வந்தார். கடந்த 2022ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். புகாரின் பேரில் கைது செய்த போலீசார் கார்த்திக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், கார்த்திக்கிற்கு 5 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டது.

சென்னையில் இருந்து தொடங்குகிறார் EPS!

image

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு எப்ரல் 23 ம் தேதி நடைபெற உள்ளது. அதனையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பிராச்சரத்தை தொடங்கியுள்ளது. அதன்படி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று (25.03.2026) மாலை 4 மணிக்கு சென்னை மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள மந்தைவெளி மார்க்கெட் பகுதியில் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்.

error: Content is protected !!