News March 25, 2026

ஆம்ஸ்ட்ராங் மனைவி தேர்தலில் போட்டி?

image

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், 2024ல் கொலை செய்யப்பட்டார். அவரது மனைவி பொற்கொடி, தமிழ் மாநில பகுஜன் சமாஜ் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். இந்நிலையில், அவர் நேற்று (மார்ச் 24), சென்னையில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை சந்தித்து பேசினார். தற்போது, அதிமுக கூட்டணியில், பொற்கொடிக்கு சென்னையில் உள்ள திருவிக நகர் தொகுதி ஒதுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News April 20, 2026

சென்னை: வாடகைக்கு இருந்தவருக்கு கத்திக்குத்து!

image

பாடி, கலைவாணர் நகரை சேர்ந்தவர் ராம்பகதுார் (41). பிளம்பரான இவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் சையது அகமதுவிடம் கடந்த மாதம், வாடகை தொகையில், 1,000 ரூபாய் குறைவாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை கடந்த 11ம் தேதி கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், சையது அகமது, ராம்பகதூரை கத்தியால் குத்தியுள்ளார். புகாரின் பேரில் சையது அகமதுவை ஜெ.ஜெ. நகர் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!