Chennai

News March 29, 2026

சென்னை: இனி வங்கிக்கு போக வேண்டாம்! – இது போதும்

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

News March 29, 2026

சென்னையில் சிலிண்டர் புக்கிங் இனி ரொம்ப ஈஸி!

image

சென்னையில் வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பதிவு வசதி தினமும் காலை 10 – மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.

News March 29, 2026

சென்னை: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

image

▶️இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது ▶️ விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும் ▶️அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் ▶️பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும் ▶️ இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 29, 2026

BREAKING: சென்னை தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு 2/2

image

தவெக வேட்பாளர்களை தவெக தலைவர் விஜய் <<19506299>>அறிவித்துள்ளார்<<>>. அதன்படி, ராயபுரம்- விஜய் தாமு, துறைமுகம், P.S அசோக், சேப்பாக்கம்- செல்வம், அண்ணாநகர்- ராம்குமார், விருகம்பாக்கம்- சபரிநாதன், வேளச்சேரி- ஆர்.குமார், சோழிங்கநல்லூர்- சரவண மூர்த்தி, ஆலந்தூர்- ஹரிஷ் ஆகியோர் களம் காண்கின்றனர். இவர்களுக்கு உங்கள் தொகுதியில் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு கமெண்ட் பண்ணுங்க. ஷேர் பண்ணுங்க.

News March 29, 2026

BREAKING: சென்னையில் தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு 1/1

image

தவெக வேட்பாளர்களை தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார். பெரம்பூர்- விஜய், தி.நகர்- ஆனந்த், வில்லிவாக்கம்- ஆதவ் அர்ஜுனா, சைதாப்பேட்டை -அருள்பிரகாசம், எழும்பூர்- ராஜ் மோகன், ஆயிரம் விளக்கு -ஜே.சி.டி.பிரபாகர், கொளத்தூர் – வி.எஸ்.பாபு, R.K நகர்- மரிய வில்சன், மதுரவாயல்- ரேவந்த் சரண், அம்பத்தூர்- பாலமுருகன், மாதவரம்- விஜய் பிரபு, திருவொற்றியூர்- செந்தில் குமார், திரு.வி.க நகர்- பல்லவி. <<19506337>>தொடர்ச்சி <<>>

News March 29, 2026

சென்னை: பைக், காருக்கு fine-ஆ? Cancel செய்வது ஈஸி!

image

சென்னை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan <<>>இணையத்தில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதிவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவலுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். SHARE NOW.

சென்னையில் ஆம்ஸ்ட்ராங் மனைவி போட்டி.. எங்கு தெரியுமா?

image

BSP கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை, 2024ஆம் ஆண்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில், அவரின் மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியை துவங்கினார். இவரை தவெக கூட்டணிக்கு வர அக்கட்சியின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்பட்ட நிலையில் அதிமுக கூட்டணியில் திரு.வி.க நகரில் களம் காண்கிறார். இவருக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? கமெண்ட் பண்ணுங்க.

error: Content is protected !!