Chennai

News March 30, 2026

BREAKING: பெரம்பூரில் விஜய்க்கு போட்டி இவர்தான்!

image

அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் உள்ள பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி தவெக தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் பாமக சார்பில் திலகபாமா களம் காண்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திமுக சர்பில் ஆர்.டி.சேகர் போட்டியிடுகிறார் திலகபாமாவுக்கு இங்கு வெற்றி வாய்ப்புகள் எப்படி இருக்கு கமெண்ட்ல சொல்லுங்க.

News March 30, 2026

விஜய் வாகனத்தை பின்தொடர வேண்டாம் – தவெக எச்சரிக்கை

image

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தவெக தலைவர் விஜய் இன்று (30.03.2026) சென்னை பெரம்பூர் தொகுதியில் மதியம் 2 முதல் 4 மணி வரை பிரசாரம் மேற்கொள்கிறார். தொடர்ந்து மாலை 5–6 மணி கொளத்தூரிலும், 6–7 மணி வில்லிவாக்கத்திலும் பிரசாரம் நடைபெறும். நிகழ்வுகளுக்கான அனுமதி பெறப்பட்டுள்ளதுடன், அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வாகனங்களை பின்தொடர வேண்டாம் என தவெக சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News March 30, 2026

ஆவடி தொழிற்சாலையில் 450 காலியிடங்கள்! APPLY NOW

image

சென்னை மக்களே.., ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில் காலியாக உள்ள 450 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E, B.tech, டிப்ளமோ, அல்லது ஏதேனும் டிகிரி முடித்த எவரும் விண்ணப்பிக்கலாம். வரும் ஏப்ரல் 20ஆம் தேதியே கடைசி நாள். ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 30, 2026

சென்னை கொளத்தூரில் விஜய் பரப்புரை!

image

வரும் தேர்தலில், தவெக தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் தொகுதியிலும், திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், இன்று பெரம்பூர் தொகுதியில் மதியம் 2 மணி முதல் 4 மணிவரை விஜய் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார். இதனையடுத்து, மாலை 5 மணி முதல் 6 மணிவரை கொளத்தூர் தொகுதியிலும், மாலை 6 மணி முதல் 7 மணி வரை, வில்லிவாக்கம் தொகுதியிலும் விஜய் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.

News March 30, 2026

சென்னையில் ஆடையை தூக்கி காட்டி ஆபாசம்!

image

சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த 4 வயது சிறுமி, நேற்று முன்தினம் தன் பாட்டி வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தார். அந்த இடத்தில் நின்ற மர்ம நபர் ஒருவர், தன் ஆடையை தூக்கி சிறுமியிடம் ஆபாசமாக சைகை காட்டி உள்ளார். இந்த கொடுமை குறித்து சிறுமி தன் பாட்டியிடம் தெரிவிக்க, அங்கு இருந்தோர் அந்த நபரை பிடித்து, தர்ம அடி கொடுத்து சிந்தாதிரிப்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர்.

News March 30, 2026

முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை வேட்பு மனு தாக்கல்!

image

தமிழக சட்டமன்றத் தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் நாளை வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் நாளை வேட்புமனு தாக்கல் செய்யவிருக்கிறார். நாளை வேட்பு முன் தாக்கல் செய்துவிட்டு, நாளை மறுநாள் திருவாரூரில் பிரச்சாரத்தை தொடங்கி, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல உள்ளார்.

error: Content is protected !!