Chennai

News January 20, 2026

மாமூல் தராத ஆத்திரத்தில் பொய் வழக்கு!

image

சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் வனிதா. இவரை கடந்த டிசம்பர் மாதம் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக போலீசார் கைது செய்தனர். இந்தநிலையில், சென்னையில் எப்படி கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுகிறது என துணை ஆணையரின் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அதில் வனிதா மாமூல் கொடுக்காத காரணத்தால் போலீசார் தண்ணீர் கேன் வியாபாரம் செய்து வந்த வனிதாவை பொய் வழக்கில் கைது செய்தது தெரியவந்தது.

News January 20, 2026

சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

image

சென்னை மாவட்டத்தில் நேற்று (19.01.2026) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 19, 2026

சென்னையில் நாளை சத்துணவு ஊழியர்கள் போராட்டம்!

image

தமிழ்நாடு அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். காலமுறை ஊதிய உயர்வு, பணிக்கொடை உயர்வு, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் 71,000 பேர் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். சென்னையில் 1500 பேர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 19, 2026

சென்னையில் உதயமாகும் ‘மாமல்லன் நீர்த்தேக்கம்’ திட்டம்

image

கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதியில் 342.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 5,161 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள ‘மாமல்லன் நீர்த்தேக்கம்’ திட்டப்பணிக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜன.19) அடிக்கல் நாட்டினார். சென்னையின் குடிநீர் தேவை மற்றும் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் நோக்கில் இந்த மாபெரும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

News January 19, 2026

சென்னை பெண்களே… இந்த எண்ணை சேவ் பண்ணிக்கோங்க

image

சென்னை மெட்ரோ நிர்வாகம், பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அவசர உதவி எண்ணை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ளது. பாலியல் சீண்டல், பாலியல் அத்துமீறல், திருட்டு போன்ற குற்றச்சம்பவங்கள் நடக்க நேரிட்டால், ‘155370’ என்ற இந்த எண்ணுக்கு உடனே கால் செய்யுங்கள். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!