Chennai

News February 3, 2026

கொளத்தூர் மூத்த குடிமக்கள் உறைவிடத்தில் வேலை!

image

சென்னை, கொளத்தூரில் உள்ள மூத்த குடிமக்கள் உறைவிடத்தில் மேலாளர்/கண்காணிப்பாளர், வார்டன், சமையல்காரர், உதவியாளர், பலவேலை பணியாளர், செவிலியர், பகல்/இரவு காவலர், ஓட்டுநர் பணிகளுக்கு 16 காலியிடங்கள் உள்ளன. சம்பளம் ரூ.15,600 – ரூ.25,000 வரை வழங்கப்படும். இந்து மதத்தை சார்ந்த 18–45 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்.16. இந்த <>லிங்க் <<>>மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News February 2, 2026

மீண்டும் சாதித்து காட்டிய சென்னை மருத்துவமனை!

image

சென்னை, மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவால் பாதிக்கப்பட்ட மருத்துவ கல்வி மாணவி ஒருவர், அதிநவீன நரம்பியல் சிகிச்சைக்காக கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவர் குணமடைந்த நிலையில், மருத்துவம் & மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். இதில் மருத்துவமனையின் முதல்வர் & மருத்துவர்கள் உடன் இருந்தனர்.

News February 2, 2026

சென்னையில் அரங்கேறிய கொடூரம்!

image

சென்னை ஆலந்துார் பகுதியை சேர்ந்த, கணவரை பிரிந்த 35 வயது பெண், பழ வியாபாரியான நாகராஜன்(42) என்பவருடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில், இவர் தனது 15 வயது மகளுடன், நாகராஜனுடன் ஒரே வீட்டில் வசித்துள்ளார். தாய், வீட்டில் இல்லாதபோது, நாகராஜன் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையறிந்த சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், போலீசார் நேற்று நாகராஜனை கைது செய்தனர்.

News February 2, 2026

சென்னை: கணவன் அடித்தால் உடனே CALL!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, சென்னை பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 8610999482, 9500190590 என்ற எண்களில் புகாரளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 2, 2026

சென்னை: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

image

சென்னை மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின்<> ‘Fuel@Call’ <<>>என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 2, 2026

சொத்து வரி செலுத்தாதவர்கள் பட்டியல் வெளியீடு

image

சென்னை மாநகராட்சிக்கு நீண்டகாலமாக ரூ.33 கோடியே 68 லட்சம் சொத்துவரி நிலுவை வைத்திருக்கும், 100 பேர் அடங்கிய பட்டியலை,மாநகராட்சி நிர்வாகம் இணையதளத்தில் https://www.chennaicorporation.gov.in/gcc/ வெளியிட்டுள்ளது. மேலும், நடப்பாண்டில் சொத்துவரி செலுத்தாத 5லட்சம் பேருக்கு நினைவூட்டல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. முதல் 30 நாட்களில் வரி செலுத்துவோருக்கு அதிகபட்சம் ரூ.5000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.

News February 2, 2026

BREAKING: சென்னையில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து

image

சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளிக்குச் செல்லும் வழியில், இன்று காலை இரண்டு மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளி வேன் மதுரவாயல் பைபாஸ் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக, இரண்டு சிறுவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். சம்பவம் தொடர்பாக மதுரவாயல் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

News February 2, 2026

சென்னை: இனி Whatsapp-ல் ஆதார் அட்டை!

image

சென்னை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <>இங்கே <<>>கிளிக் செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!