Chennai

News February 27, 2026

சென்னை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

சென்னை மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. இப்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடத்தை சொன்னால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News February 27, 2026

சென்னை: Whats’App இருக்கா? சூப்பர் தகவல்

image

சென்னை மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். நீங்கள் இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக் செய்யலாம். (SHARE)

News February 27, 2026

ஒத்திவைக்கப்பட்ட தேசிய தலைவரின் சென்னை வருகை

image

தமிழகத்​தில் விரை​வில் சட்​டமன்ற தேர்​தல் நடை​பெற உள்​ளது. இதையடுத்து அனைத்து அரசி​யல் கட்​சிகளும் தீவிர​மாக களத்​தில் இறங்​கி​ உள்​ளன. இதனிடையே நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கடந்த ஜனவரி மாதமே சென்னை வருவதாக இருந்த நிலையில் கூட்டணி உறுதிச் செய்யப்படாததால் அந்த திட்டமிடல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News February 27, 2026

சென்னை மக்களுக்கு ஓர் அறிவிப்பு!

image

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேடை 10,11-ல் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக கடந்த 20-ந்தேதி முதல் ஏப்ரல் 5-ந்தேதி வரையில் 45 நாட்கள் மின்சார ரயில் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பல்வேறு சிரமத்தை சந்தித்து வருகின்றனர். சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இன்று (பிப். 27) முதல் கூடுதலாக 20 சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

News February 27, 2026

ALERT: சென்னையை கொளுத்தப்போகும் வெயில்!

image

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக குளிர் வாட்டி வந்த நிலையில், பகல்நேர அதிகபட்ச வெப்பநிலை மார்ச் 2ம் தேதி வரை உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னையில் அதிகபட்சமாக 93 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பநிலை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. முன்னெச்சரிக்கையோடு உஷாரா இருங்க மக்களே! ஷேர் பண்ணுங்க.

News February 27, 2026

சென்னை VGP தீம் பார்க்கில் விபத்து!

image

சென்னை ஈ.சி.ஆர்., சாலையில், ஈஞ்சம்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் வி.ஜி.பி., பொழுது போக்கு பூங்காவில் நேற்று சுற்றுலா வந்த கல்லூரி மாணவி ஜப்ரின் பாத்திமா என்பவர் ராக் & ரோல் ராட்டினத்தில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்தார். ராட்டினத்தில் சீட் பெல்ட் அணிவதற்குள் ஊழியர்கள் ராட்டினத்தை இயக்கியதால் விபத்து ஏற்பட்டது. இதையடுத்து ராட்டினத்தை இயக்கிய ஊழியர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

News February 27, 2026

சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்

image

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறன் வளர்ச்சி பல்கலைக்கழகம் வளாகத்தில், தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 28ஆம் தேதி நடைபெறுகிறது.
200க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாமில், 20,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தோர் முகாமில் பங்கேற்கலாம். ஷேர்!

error: Content is protected !!