India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னை: கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏசி மின்சார ரயில் சேவை தொடங்கியதைத் தொடர்ந்து, தற்போது சென்னை – அரக்கோணம் இடையிலும் ஏசி ரயில் சேவை விரைவில் தொடங்க உள்ளது. இரண்டாவது ஏசி ரயில் தயாரிப்பு பணிகள் ஐசிஎப் தொழிற்சாலையில் முடிந்து ரயில்வேக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. கோடைக்காலத்தில் வேக சோதனைக்கு பிறகு இந்த சேவை தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதற்கு நீங்க எந்த காசும் கட்ட வேண்டாம். உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினால் போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லை என்றால் <

சென்னை மாவட்ட பட்டதாரிகளே.., SBI வங்கி நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 11) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள், விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க இங்கே <

வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் காரணமாக உலக அளவில் கேஸ் சிலிண்டர் விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் வணிக சிலிண்டர் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில், தற்போது சேப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல ஹோட்டல்கள், டீ கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், ஹோட்டல்களை நம்பி வாழும் இளைஞர்கள், வேலைக்கு செல்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆவடியை அடுத்த கன்னியம்மன் நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார்(39), மனைவி மகேஸ்வரி(29). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன் தினம் போதையில் வந்த அவர், மகேஸ்வரியின் தாலியை பிடித்து இழுத்ததால் ஆத்திரமடைந்தவர், அருகே இருந்த கேபிள் ஒயரால் அவரது கழுத்தை இறுக்கினார். இதில், ராஜேஷ்குமார் உயிரிழந்தார். மகேஸ்வரியை கைது செய்த போலீசார், உடலை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பினர்.

சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்த 41 வயது பெண், தனது மகன், மகளுடன் மார்ச் 8ம் தேதி மதுரவாயல் டேனியல் தாமஸ் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். நிகழ்ச்சி முடிந்தபின், சாலையில் சென்றபோது அடையாளம் தெரியாத நபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தப்பி சென்றார். புகாரின் பேரில் மதுரவாயல் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணையில் சுராஜா பத்ரா (24), நேற்று கைது செய்தனர்.

சென்னையில் இன்று (மார்ச்.10) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.