Chennai

News March 16, 2026

சென்னை: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்; தேர்வு கிடையாது!

image

சென்னை மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

சென்னையில் சார்ஜிங் நிலையங்கள் அமைப்பு

image

சென்னையில் மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்க கிரேட்டர் சென்னை மாநகராட்சி அண்ணாநகர், தி.நகர், நுங்கம்பாக்கம், அடையாறு, பெசன்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளில் EV சார்ஜிங் நிலையங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளது. நகரம் முழுவதும் 15க்கும் மேற்பட்ட இடங்களில் பார்க்கிங் வசதியுடன் சார்ஜிங் புள்ளிகள் அமைக்கப்படவுள்ள இந்த திட்டம் பொது–தனியார் கூட்டாண்மை முறையில் இந்த ஆண்டின் இறுதிக்குள் தொடங்கும்.

News March 16, 2026

BREAKING: சென்னையில் ரவுடி என்கவுண்டர்

image

மாதவரம் அருகே ரவுடி தொப்பை கணேசன் போலீசாரால் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். மாதவரம் ரவுண்டானா அருகே அவரை பிடிக்க சென்றபோது தாக்க முயன்றதால் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டகாக கூறப்படுகிறது. கடந்த ஜன.30ஆம் தேதி 25 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 15 சவரன் நகை கொள்ளை வழக்கில் கைது செய்ய முற்பட்டபோது என்கவுண்டர் நடந்துள்ளது. மேலும், இவர் மீது ஏராளமான கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது.

சென்னையில் துடிதுடித்து பலி

image

சென்னை சாலிகிராமம் வ.உ.சி தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் (65). ஆட்டோ ஓட்டுனரான இவர் வடபழனி நெற்குன்றம் வழியில் வந்து கொண்டிருந்தபோது தாறுமாறாக வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பாஸ்கரின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

News March 16, 2026

மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது

image

தி. நகரை சேர்ந்த 28 வயது பெண், தனியார் கல்லுாரியில் நர்சிங் பயில்கிறார். கடந்த 12ம் தேதி, கல்லுாரி நேரம் முடிந்து, தாம்பரத்தில் இருந்து மாநகர பேருந்தில், பயணம் செய்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர், அந்த பெண்ணை தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.புகாரின் பேரில் கே.கே., நகர் போலீசார் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சாலிகிராமத்தைச் சேர்ந்த ராஜா முத்தையா(28)என்பவரை நேற்று கைது செய்தனர்.

error: Content is protected !!