News March 16, 2026
BREAKING: சென்னையில் ரவுடி என்கவுண்டர்

மாதவரம் அருகே ரவுடி தொப்பை கணேசன் போலீசாரால் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். மாதவரம் ரவுண்டானா அருகே அவரை பிடிக்க சென்றபோது தாக்க முயன்றதால் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டகாக கூறப்படுகிறது. கடந்த ஜன.30ஆம் தேதி 25 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 15 சவரன் நகை கொள்ளை வழக்கில் கைது செய்ய முற்பட்டபோது என்கவுண்டர் நடந்துள்ளது. மேலும், இவர் மீது ஏராளமான கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது.
Similar News
News April 20, 2026
சென்னை: வாடகைக்கு இருந்தவருக்கு கத்திக்குத்து!

பாடி, கலைவாணர் நகரை சேர்ந்தவர் ராம்பகதுார் (41). பிளம்பரான இவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் சையது அகமதுவிடம் கடந்த மாதம், வாடகை தொகையில், 1,000 ரூபாய் குறைவாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை கடந்த 11ம் தேதி கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், சையது அகமது, ராம்பகதூரை கத்தியால் குத்தியுள்ளார். புகாரின் பேரில் சையது அகமதுவை ஜெ.ஜெ. நகர் போலீசார் கைது செய்தனர்.