Chennai

News March 16, 2026

மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது

image

தி. நகரை சேர்ந்த 28 வயது பெண், தனியார் கல்லுாரியில் நர்சிங் பயில்கிறார். கடந்த 12ம் தேதி, கல்லுாரி நேரம் முடிந்து, தாம்பரத்தில் இருந்து மாநகர பேருந்தில், பயணம் செய்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர், அந்த பெண்ணை தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.புகாரின் பேரில் கே.கே., நகர் போலீசார் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சாலிகிராமத்தைச் சேர்ந்த ராஜா முத்தையா(28)என்பவரை நேற்று கைது செய்தனர்.

News March 15, 2026

சென்னையில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு!

image

சென்னை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan <<>>என்ற அரசு செயலியில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க

News March 15, 2026

சென்னை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

சென்னை மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE IT!

News March 15, 2026

சென்னை: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

image

1)இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது 2) விண்ணபிக்க <>https://tnuwwb.tn.gov.in<<>>/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும் 3) அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் 4)பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு, உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 15, 2026

சென்னை: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.

News March 15, 2026

சென்னையில் கொடுமையின் உச்சம்!

image

அயனாவரம் பகுதியை சேர்ந்த 44 வயது பெண், மூத்த மகளுடன் வெளியே சென்று இருந்தார். அப்போது அவரது 14 வயது மகள், 47 வயதான தந்தையுடன் வீட்டில் தனியாக இருந்தார். குடிபோதையில் இருந்த அவர், பெற்ற மகள் என்றும் பாராமல் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். வீட்டுக்கு வந்த தாயிடம் இந்த கொடுமை குறித்து சிறுமி கூறவே தாய் போலீசில் புகார் அளித்தார். போலீசார் கொடூர தந்தையை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!