India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

செங்கல்பட்டு மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம், செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். மாவட்ட இலவச சட்ட உதவி மையம் -044-27428840, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். *தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

செங்கல்பட்டு மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் ‘Fuel@Call’ என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லை என்றால் அதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கு இங்கே <

தமிழகத்தில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் த.வெ.க 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான முதற்கட்ட வேட்பாளர் அறிமுக கூட்டம் வரும் (மார்ச் 27) ஆம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உங்க தொகுதியில் யாரெல்லாம் த.வெ.க சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்படுவார்கள் என கமெண்டில் சொல்லிட்டு போங்க.

அம்பத்தூரை சேர்ந்த ஜான் சார்லஸ்(60), அபிசேகம்(25) ஆகிய இருவரும் தனியார் நிறுவனத்தில் ஒன்றாக வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் நேற்று வேலை சம்பந்தமாக சென்னை-திண்டிவனம் நோக்கி பைக்கில் சென்றுள்ளனர். அப்போது மாமண்டூர் பகுதியில் பின்னால் வந்த லாரி அவர்கள் மீது மோதியதில் இருவரும் உடல் நசுங்கி பரிதாபமாக இருவரும் உயிரிழந்தனர். தகவல் அறிந்த படாளம் போலீசார் லாரி ஓட்டுநரிடம் விசாரித்து வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (மார்ச் 25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Sorry, no posts matched your criteria.