Chengalpattu

News March 25, 2026

செங்கல்பட்டு அருகே விபத்து; 11 பேர் காயம்!

image

சித்தாமூர் அருகே போந்துார் கிராமத்திலிருந்து 10 பெண்களை ஏற்றிச் சென்ற தனியார் கம்பெனி வேன், ஓட்டுநரின் கவனக்குறைவால் பொலம்பாக்கம் அருகே பனைமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் உட்பட 11 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சித்தாமூர் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

News March 25, 2026

செங்கல்பட்டு: தலை மீது ஏறி இறங்கிய அரசு பேருந்து!

image

சைதாப்பேட்டையைச் சேர்ந்த தம்பதியர் பழனி (42) ஜோதி (38) இருவரும் திருப்போரூர் நோக்கி டூவீலரில் சென்றனர். அப்போது கேளம்பாக்கம் அடுத்த கழிப்பட்டூர் பகுதியில் சாலை பள்ளத்தில் டூவீலர் நிலை தடுமாறியதில் இருவரும் கீழே விழுந்தனர். இதில் பின்னால் வந்த மாநகர பேருந்து ஜோதி மீது ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பள்ளிக்கரணை போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 25, 2026

செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

செங்கல்பட்டு நேற்று (மார்ச்.24) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ண வழங்கப்பட்டுள்ளது,

News March 24, 2026

செங்கை: தவறாக அனுப்பிய Payment -ஐ இனி திரும்பப் பெறலாம்

image

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News March 24, 2026

செங்கல்பட்டு: ‘9445030725’ இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

image

செங்கல்பட்டு, அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!