Chengalpattu

News March 24, 2026

செங்கை: உங்கள் வீட்டு பட்டா யார் பெயரில் இருக்கு?

image

செங்கை மக்களே, நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என GoogleMap வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். Tamil Nilam என்ற செயலியில் Location-ஐ ON செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE பண்ணுங்க

News March 24, 2026

செங்கல்பட்டில் பரவும் வைரஸ்; இந்த அறிகுறிகள் இருக்கா?

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் ‘மெட்ராஸ் ஐ’ பாதிப்பு வேகமாக பரவிவருகிறது. பருவநிலை மாற்றத்தால் காற்றில் இந்த வைரஸ் தொற்று எளிதில் பரவும். கண்கள் சிவந்து போதல், அரிப்பு மற்றும் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல், கண் வீக்கம், பிசுபிசுப்பு, கூச்சம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த ஒரு கண் சொட்டு மருந்தையும் பயன்படுத்த வேண்டாம். ஷேர் பண்ணுங்க.

செங்கல்பட்டு: தூக்கில் தொங்கிய +2 மாணவன்

image

சிங்கப்பெருமாள் கோயில் அடுத்த செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் (17) மறைமலைநகரில் உள்ள தனியார் சி.பி.எஸ்.சி பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். மேலும் நீட் தேர்வுக்கான பயிற்சியும் பெற்று வந்தார். தற்போது தேர்வு நடைபெற்று வரும் நிலையில், தனது வீட்டில் குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மறைமலைநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 24, 2026

செங்கல்பட்டு: காவலர்களின் இரவு ரோந்து விவரம்!

image

செங்கல்பட்டு மாவட்ட காவல் நிலையம் இன்று இரவு 12 மணி முதல் நாளை காலை 6 மணி வரை உள்ள இரவு நேர ரோந்து காவலர்களின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் உடைய அட்டவணையை வெளியிட்டுள்ளது. செங்கல்பட்டு பகுதியில் உள்ள மக்கள் ஏதேனும் காவலர்களின் உதவி தேவைப்பட்டால், அவர்களின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும் அல்லது நூறுக்கு அழைக்கவும்.

News March 23, 2026

செங்கல்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி சுழற்சி முறை ஒதுக்கீடு

image

செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச்.23) ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை முதற்கட்டமாக கணினி சுழற்சி முறையில் (Randomization) ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது. இந்த பணி மாவட்ட தேர்தல் அலுவலர்/ஆட்சியர் எஸ்.மாலதி ஹெலன் தலைமையில் நடைபெற்றது.

error: Content is protected !!