India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

செங்கல்பட்டு மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். (இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க)

திமுக போட்டியிடும் தொகுதியை இன்று திமுக தலைவரான மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள
▶️மதுராந்தகம் (தனி) – எஸ்.அமுலு பொன்மலர்
▶️செங்கல்பட்டு – எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி
▶️தாம்பரம் – டாக்டர் ஆர்.எஸ்.கிருத்திகாதேவி
▶️சோழிங்கநல்லூர் – ச. அரவிந்த் ரமேஷ்

செங்கல்பட்டு மாவட்ட பட்டதாரிகளே.., உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. IDBI வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. ஆன்லைன் தேர்வு, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு நடைபெறும். இதற்கு ஏப்.8ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கே <

செம்பாக்கத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஜாபர் எஸ்கே, லிப்ட் இயந்திரத்தில் இரும்பு ஷீட்டுகளை ஏற்றும்போது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார். உடன் பணியாற்றிய ஊழியர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுராந்தகம் தாலுகாவை சேர்ந்தவர் மோகன், நர்சிங் படித்து வந்த இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், திருமணம் செய்ய மறுத்து இளம்பெண்ணை தரக்குறைவாக திட்டியதாக தெரிகிறது. இதனால் இளம்பெண் காவல்நிலையில் புகார் அளித்தார். இந்த வழக்கில் அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.3000 அபராதம் விதித்து செங்கை மகிளா கோர்ட் தீர்ப்பு வழங்கியது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (மார்ச்-27) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது

செங்கல்பட்டு மக்களே, பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.