Chengalpattu

News January 9, 2026

செங்கல்பட்டு இன்று இரவு பணி காவலர் விவரம்

image

செங்கல்பட்டு நேற்று ( ஜனவரி-08) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 8, 2026

ராமேஸ்வரம்-தாம்பரம் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

image

ராமேஸ்வரம் – தாம்பரம் – ராமேஸ்வரம் இடையே இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில் வண்டி எண் (06105 / 06106) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக வரும் ஜன.13, 14 ஆகிய இரண்டு நாட்களில் கூடுதலாக 2 பொது பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது. 3 ஏசி பெட்டிகள், 6 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 6 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியான 1 இரண்டாம் வகுப்பு பெட்டி 1 லக்கேஜ் பெட்டி ஆகும்.

News January 8, 2026

செங்கை: ரேஷன் பொருட்கள் வாங்குவதில் பிரச்னையா?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) செங்கல்பட்டு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.

News January 8, 2026

செங்கை: அனைத்து Certificate- உம் இனி ஆன்லைனில்!

image

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது E-பெட்டகம் என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News January 8, 2026

செங்கல்பட்டு காவல் அதிகாரிகள் எண்கள்

image

1.செங்கல்பட்டு SP சாய் பிரனீத்- 9498171819,
2.ADSP வேல்முருகன்-9498104043,
3.ADSP சத்யமூர்த்தி – 7810047916,
4.மதுராந்தகம் DSP – 9944419368,
5.மாமல்லபுரம் DSP – 9962653425,
6.செங்கல்பட்டு DSP – 9940911810,
7.தாம்பரம் கமிஷனர் அபின் தினேஷ் 04424502525,
8.கமிஷனர் மகேஸ்வரி 044-24503636. குற்றங்கள் அதிகரித்துள்ள இக்காலத்தில் இந்த நம்பர்கள் மிகவும் அவசியம். உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.

News January 8, 2026

செங்கல்பட்டு பெண்களே கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

image

வீடு, அலுவலகம், பொது இடம், பேருந்து என அனைத்து இடங்களிலும் பெண்கள் & குழந்தைகளின் பாதுகாப்பு கேள்வி குறியே. எனவே, பெண் மீதான வன்கொடுமை- 181, ராகிங்-155222, பெண்கள் & குழந்தைகள் மிஸ்ஸிங்-1094, குழந்தைகள் பாதுகாப்பு- 1098, மனஉளைச்சல்- 9911599100, தேசிய பெண்கள் ஆணையம்- 01126944754, 26942369, தமிழ்நாடு பெண்கள் ஆணையம்- 044 28592750 என்ற எண்களை சேவ் பண்ணுவது அவசியமானதாகும். தெரிந்த பெண்களுக்கு பகிரவும்.

News January 8, 2026

செங்கல்பட்டு: போஸ்ட் ஆபீஸில் வேலை- NO EXAM!

image

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் & தபால் சேவகர் பணிகளுக்கு 30,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு கண்டிப்பாக தமிழ் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வு கிடையாது. 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் <>இந்த <<>>லிங்க் மூலம் விண்ணப்பிக்கலாம். SHARE NOW!

News January 8, 2026

செங்கல்பட்டில் 52,666 பெண்கள் ஏமாற்றம்!

image

செங்கல்பட்டு மாவட்டத்தில், இரண்டாம் கட்டமாக மகளிர் உரிமைத்தொகை வழங்க தேர்ந்தெடுக்கப்பட்ட 54,810 பேரில், 2,144 பேருக்கு மட்டும் பணம் வழங்கியதால், 52,666 மகளிர் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அரசு நிதி ஒதுக்கீடு செய்த பின், மீதமுள்ள குடும்பத் தலைவியரின் வங்கிக் கணக்குகளில் மகளிர் உரிமைத்தொகை செலுத்தப்படும். என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

error: Content is protected !!