India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.03) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.04) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

அரியலூர் மாவட்டம் உலக பிரசித்தி பெற்ற கங்கைகொண்ட சோழபுரத்தில், இன்று ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த நடராஜர் பெருமாளுக்கு, வேத மந்திரங்கள் முழங்க மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தமிழக முழுவதும் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் நடராஜர் பெருமானை கண்டு களித்தனர். இந்து சமய அறநிலைத்துறை மூலம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி பகுதியில் அமைந்துள்ள கலியுக வரதராஜபெருமாள் கோயில் பக்தர்களின் துயர் தீர்க்கும் புண்ணிய ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் அமைந்து அருள்பாலித்து வரும் மூலவருக்கு அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால் தீராத கடன் தொல்லைகள் நீங்கி, இல்லத்தில் செல்வம் செழிக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இத்தகவலை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

அரியலூர் மாவட்ட மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <

இந்திய ரிசர்வ் வங்கியில் இன்ஜினியர் & நிபுணர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 93
3. வயது: 21-41
4. சம்பளம்: ஆண்டுக்கு ரூ.3.10 லட்சம் முதல் ரூ. 4.80 லட்சம் வரை
5. கல்வித் தகுதி: BE / B.Tech / M.Tech
6. கடைசி தேதி: 06.01.2026
7. விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

அரியலூர் மங்காய் பிள்ளையார் கோவிலுக்கு அருகில் உள்ள குறுகிய சாலையில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரி மாட்டிக்கொண்டது. இதனால் வெளியில் வர முடியாமலும், செல்ல முடியாமல் மாட்டிக் கொண்ட லாரி குறித்து அறிந்த போக்குவரத்து துறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, லாரியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனையடுத்து பொக்லைன் இயந்திரம் மூலம் லாரியை பின்னோக்கி இழுத்து மீட்டனர். இதனால் போக்குவரத்து பாதித்தது.

தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), அனைத்து கிராமப் புற குடும்பங்களுக்கும் கழிவறை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தில் தகுதியுள்ள குடும்பங்களுக்கு தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டுவதற்கு ரூ.12,000 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற உங்கள் கிராம ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இதனை அனைவருக்கும் SHARE செய்து அவர்களும் பயனடைய உதவுங்கள்.!
Sorry, no posts matched your criteria.