India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அமெரிக்கா – வெனிசுலா <<18756511>>இடையேயான மோதல்<<>> உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதால் இந்திய அரசு முக்கியமான எச்சரிக்கை கொடுத்துள்ளது. அதன்படி இந்தியர்கள் வெனிசுலாவிற்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளது. மேலும், ஏற்கெனவே அங்கு இருப்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. உதவி தேவைப்படுபவர்கள் அவசர தொலைபேசி எண் (58-412-9584288) மூலமாக இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம்.

‘அரசன்’ படம் ‘வடசென்னை’ யுனிவர்ஸில் வருவதை அப்படத்தின் தயாரிப்பாளர் தாணு உறுதி செய்துள்ளார். ‘வடசென்னை’ படத்தில் தனுஷ் சிறையில் இருக்கும் காலத்தில் நடக்கும் கதை எனவும், இப்படத்தில் தனுஷ் நடிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிகள் மிரட்டலாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

ராணுவ ஆட்சி நடைபெறும் மியான்மர் நாட்டில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தலில், ராணுவத்தின் நேரடி ஆதரவு பெற்ற USDP கட்சி, தேர்தல் நடந்த 40 இடங்களில் 38-ல் வென்றுள்ளது. இந்த தேர்தலில் ஆங் சாங் சூச்சியின் கட்சி உள்ளிட்ட 40 கட்சிகள் போட்டியிட தடைவிதிக்கப்பட்டதால், இது கண்துடைப்பு என விமர்சிக்கப்படுகிறது. சர்வதேச அழுத்தம் காரணமாகவே தேர்தல் நடத்த ராணுவ அரசு இறங்கி வந்துள்ளது.

இன்று (ஜன.4) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

அதிமுக சுதந்திரமாகவும், சுயேட்சையாகவும் செயல்பட முடியாத நெருக்கடிக்கு தற்போது உள்ளாகிவிட்டதாக CPI-யின் முத்தரசன் தெரிவித்துள்ளார். சிலந்தி வலையில் மாட்டிக்கொண்ட ஈயைப் போல EPS பாஜகவிடம் சிக்கிக்கொண்டுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். அதிமுக எப்படி இருக்க வேண்டும், எத்தனை இடங்களில் போட்டியிட வேண்டும் என தீர்மானிக்கும் சக்தியாக பாஜகவே இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Sorry, no posts matched your criteria.