Villupuram

News January 10, 2026

விழுப்புரம்:இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

image

விழுப்புரம் போலீசாரின் “Knights on Night Rounds” இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்

விழுப்புரம் மக்களே!!! ஹெல்மெட் அணிந்து வரும்

image

தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, QnQ பார்மசி, தமிழ்நாடு காவல் துறையுடன் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நாளை (ஜன.10) காலை விழுப்புரத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில், பாதுகாப்பான பயணத்தை ஊக்குவிக்கும் வகையில், ஹெல்மெட் அணிந்து வந்த பொதுமக்களை பாராட்டி, மாவட்ட எஸ்.பி மற்றும் டி.எஸ்.பி தலைமையில்,
QnQ பார்மசி சார்பில் முதலுதவி கிட்கள் மற்றும் பரிசு கூப்பன்கள் வழங்கப்படுகிறது.

News January 9, 2026

விழுப்புரம் வாக்காளர்கள் கவனத்திற்கு…

image

விழுப்புரம் மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!

News January 9, 2026

சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குழுக்கூட்டம்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குழுக்கூட்டம் ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், தலைமையில் இன்று (ஜன.09) நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.வி.சாய்பிரனித், உதவி ஆட்சியர் (பயிற்சி) வெங்கடேஷ்வரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News January 9, 2026

விழுப்புரத்தில் தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை மானியம்!

image

தமிழக அரசின் TANSIM இயக்கம், புதிய பிசினஸ் ஐடியா வைத்துள்ள இளைஞர்களுக்கு ₹10 லட்சம் வரை மானியம் (Seed Grant) வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் ஸ்டார்ட்-அப்களுக்கு நிதி உதவி மட்டுமன்றி, தொழில் வழிகாட்டுதலும் அளிக்கப்படுகிறது. ஆர்வமுள்ள தொழில்முனைவோர் <>StartupTN <<>>இணையதளத்தில் விண்ணப்பித்துத் தங்கள் கனவுத் தொழிலைத் தொடங்கலாம்.

News January 9, 2026

விழுப்புரம்: உங்க கனவ சொல்லுங்க திட்டம்

image

தமிழகத்திலுள்ள 1.91 கோடி குடும்பங்களை நேரில் சந்தித்து, அவர்களது கனவுகளை கேட்டறியும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி
விழுப்புரம் சட்டக்கல்லூரி கூட்டரங்கில் ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைப்பெற்றது.இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ சிறப்புரை ஆற்றினார். விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா, செஞ்சி மஸ்தான், சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

News January 9, 2026

பருவமழை காரணமாக விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவுரை!

image

வானிலை ஆய்வு மையம் மழை குறித்த அறிவிப்பு வெளியிட்டிருப்பதால், விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு,ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளாா். வயலில் அறுவடைக்குத் தயாராக உள்ள பயிா்களை தாமதமின்றி அறுவடை செய்து முடித்து, மழையால் பயிா்கள் வயலில் சேதமடையாமல் இருக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

News January 9, 2026

விழுப்புரத்தில் பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000!

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம், பெண் குழந்தைகள் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <>கிளிக் <<>>(அ) விழுப்புரம் மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE NOW!

error: Content is protected !!