India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விழுப்புரம் மாவட்ட மக்களே.., இந்திய ரயிவே உணவு மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷனில் ’Hospitality Monitors’ பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு, ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் <

மேல்மலையனூர் அருகே கூடுவாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை(55). விவசாயியான இவர், சம்பவத்தன்று சாத்தாம்பாடியில் உள்ள பாண்டியன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக அவர் கிணற்றுக்குள் தவறி விழுந்ததில், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

விழுப்புரம் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1. <
Sorry, no posts matched your criteria.