Villupuram

News April 13, 2026

விழுப்புரம்: கணவன் அடித்தால் உடனே CALL!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே இந்த எண்ணிற்கு (181) அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

விழுப்புரம் : Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

image

விழுப்புரம் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <>லிங்கில்<<>> சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

அன்றாயநல்லூர்: மு.சட்டமன்ற உறுப்பினரை சந்தித்த பொன்முடி

image

அன்றாயநல்லூர் கிராமத்தில் திருக்கோவிலூர் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.எஸ். குமாரசாமி பொன்முடி சந்தித்து திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கௌதமசிகாமணி உதய சூரிய சின்னத்தில் வாக்களிக்குமாறு ஆதரவு கோரினார். இதில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.

News April 13, 2026

விழுப்புரம்: PHH / AAY ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

image

விழுப்புரம் மக்களே மத்திய அரசின் (PMGKAY) திட்டத்தின் மூலமாக வறுமை கோட்டின் கீழே உள்ளவர்களுக்கு இலவசமாக 5 கிலோ அரிசி (அ) கோதுமை வழங்கபடுகிறது. இதை பெறுவதற்க்கு AAY, PHH அட்டைதாரர்களாக இருக்க வேண்டும். இதற்கு விண்ணபிக்க வேண்டிய அவசியமில்லை. உங்க ரேஷன் கடையில் கை ரேகை, கண் விழியை பதிவு செய்து இலவசமாக பெறலாம்..அட்டை இருந்தும் வழங்கவில்லை என்றால் 18004255901 புகார் தெரிவியுங்க.. SHARE பண்ணுங்க..

error: Content is protected !!