India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விழுப்புரம் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பானது 15.04.2026 அன்று நடைபெற உள்ளதால் விழுப்புரத்தில் உள்ள அனைத்து வகையான அரசு பள்ளிகளுக்கும் ஏப்ரல்.15 விடுமுறை என விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் அறிவித்துள்ளார். நாளை தமிழ் வருட பிறப்பு என்பதால் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் பள்ளிக்கு விடுமுறை வரவுள்ளது.

விழுப்புரம்: திண்டிவனம் சட்டமன்ற தொகுதியின் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் விசிக வேட்பாளர் வன்னி அரசை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகையை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டர்கள் ஆரவாரமாகவும் உற்சாகமாகவும் கொண்டாடினர். இதில், திரளான திமுக, விசிக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

விழுப்புரம்: விக்கிரவாண்டி தாலுகா சின்ன அம்மணங்குப்பத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(62). விவசாயியான இவர், தனது நிலத்தில் உள்ள புளிய மரத்தில் ஏறி புளியை பறித்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். உடனே அருகே இருந்தவர்கள் அவரை மீட்டு புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (ஏப்.13) இரவு முதல் இன்று (ஏப்.14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

Sorry, no posts matched your criteria.