India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விழுப்புரம்: திருக்கோவிலூர் தவெக நிர்வாகிகள் திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் கௌதம சிகாமணி தலைமையில் தவெக நிர்வாகி பிரவீண் உட்பட 50க்கும் மேற்பட்ட தவெகவினர் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். உடன் திமுக நகரமன்ற தலைவர் முருகன் , பூபதி உட்பட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மேல்முத்தாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தசீலன்(48). தொழிலாளியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. குடும்பத் தகராறு காரணமாக கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி பிரிந்து சென்றார். இந்நிலையில், 3 ஆண்டுகளாக சிறுநீரகம் செயலிழந்து பாதிக்கப்பட்ட சாந்தசீலன், சம்பவத்தன்று திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று ஏப்ரல்-(14) இரவு 10 மணி முதல் ஏப்ரல்- (15)
காலை 6 மணி வரை
ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் சந்தேக நபர்கள் குறித்து தகவல் அளிக்க போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Sorry, no posts matched your criteria.