Villupuram

News April 12, 2026

தி.வெ.நல்லூரில்: திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு

image

திருவெண்ணைநல்லூர் பேரூர் நகரம் காந்தி நகரில் திமுக மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் சரவணக்குமார் திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் கௌதமசிகாமணி அவர்களுக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் திமுக நிர்வாகிகள்,விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு வாக்குகளை சேகரித்தனர்.

ஏப்ரல் 15 அன்று இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி

image

விழுப்புரம் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெற உள்ள தேர்தலில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி (ஏப்.15) நடைபெற உள்ளதாக விழுப்புரம் ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார். மேலும் பணியாளர்கள் அனைவரும் வருகை தர வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். மேலும் இரண்டாம் கட்ட பயிற்சியில் அவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கப்பட உள்ளது.

விழுப்புரம் மக்களே., இனி Whatsapp-ல் புக்கிங் செய்யலாம்!

image

1. Indane (இண்டேன்): 75888 88824,
HP Gas (ஹெச்பி): 92222 01122
Bharat Gas (பாரத்): 18002 24344
2. இந்த எண்ணைச் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘Hi’ என அனுப்பவும்
3.அதில் வரும் ஆப்ஷன்களில் ‘LPG Refill’ என்பதைத் தேர்வு செய்யவும்
4.புக்கிங் முடிந்ததும் உறுதிச் செய்தி உங்கள் போனுக்கு வரும்
அருமையான தகவல் ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!