India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குடியாத்தம் அடுத்த அக்ராவரம் பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமார்(36). இவருக்கு மனைவி இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், தனது வீட்டில் இருந்து நண்பர்களை சந்திக்க சென்றுள்ளார். மீண்டும் வீடு திரும்பும்போது பெரும்பாடி சுடுகாடு அருகே நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

வேலூர் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று அதிகபட்சமாக 103.6 டிகிரி வெயில் பதிவானது. வரும் காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை அனைவரும் எடுத்துக்கொள்ள வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.

வேலூர் மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். (இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க)

Sorry, no posts matched your criteria.