Vellore

News April 4, 2026

வேலூர்: ரயில்வேயில் 2801 காலியிடங்கள்! தேர்வு கிடையாது

image

வேலூர் மாவட்ட மக்களே.., தென் மத்திய ரயில்வே துறையில் பல்வேறு பணிகளுக்கான காலியாக உள்ள 2801 இடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது, ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. தேர்வு எழுத அவசியமில்லை. விண்ணப்பிக்க ஏப்.11ஆம் தேதியே கடைசி நாள். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

வேலூரில் ரூ.755 செலுத்தி ரூ.15 லட்சம் பெறலாம்!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18வயது முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். இதை SHARE பண்ணுங்க!

வேலூர்: திருட்டு ஆடு… கறிக்கடை டீலிங்! சிக்கிய பலே திருடன்

image

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கால்நடைகள் திருடு போனது‌. இதுகுறித்த புகாரின்பேரில் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் பேரணாம்பட்டு டவுன் பகுதியை சேர்ந்த இம்ரான் (25) என்பவர் ஆடு, மாடுகளை திருடி அதே பகுதியில் உள்ள மாட்டிறைச்சி கடையில் விற்றது தெரியவந்தது . இதையடுத்து இம்ரான், ஆடு வியாபாரி பெருமாள் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்

News April 4, 2026

வேலூரில் தடை; அறிவித்தார் ஆட்சியர்!

image

இந்திய தேர்தல் ஆணையம், ஏப்ரல் 9-ம் தேதி காலை 7 மணியிலிருந்து 29-ம் தேதி மாலை 6.30 மணி வரை, வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்துவது மற்றும் அதனை அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவது அல்லது வேறு ஏதேனும் முறையில் பரப்புவது ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது என வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

News April 3, 2026

வேலூரில் பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

வேலூர் மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை<> இந்த லிங்கில் <<>>மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

News April 3, 2026

விழிப்புணர்வு ரங்கோலி கோலங்களை பார்வையிட்ட கலெக்டர்

image

வேலூர் தொகுதிக்குட்பட்ட கிரீன் சர்க்கிள் பகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அங்கன்வாடி பணியாளர்கள் வரைந்த ரங்கோலி கோலங்களை கலெக்டர் சுப்புலட்சுமி பார்வையிட்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன், வேலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமார், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

News April 3, 2026

வேலூர்: போலீஸ் அத்துமீறலா..? ஒரு CALL போதும்!

image

வேலூர் மக்களே போலீஸ் உங்கள் மீது தேவையற்ற வன்முறையில் ஈடுபட்டாலோ, ஆம்புலன்ஸ் சேவை, விபத்து, வன்முறை, சீண்டல் போன்ற எவ்வித அவசர உதவிக்கும் 112, 1070 ஆகிய ஹெல்ப் லைன் எண்களைத் தொடர்பு கொள்ளலாம். உங்களது புகார்களை தெரிவித்தால் உடனடியாக தீர்விற்கான உதவிகள் வழங்கப்படும். இந்த தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!