Vellore

News April 11, 2026

வேலூர்: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை செய்யுங்க!

image

அரசு பேருந்தில் பயணிக்கும் போது உங்க Luggage-ஐ மறந்துவிட்டு இறங்கிவிட்டால் பதட்டப்பட வேண்டாம். 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கு இருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன பொருளை தவறவிட்டீர்கள் என்ற விவரங்களுடன் டிக்கெட்டின் விவரத்தை கூறினால் போதும். அந்த பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து Luggage-ஐ வாங்க வேண்டுமென கூறுவார். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

வேலூரில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம்

image

சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளான வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வரும் 14-ம் தேதி வேலூரில் பிரச்சாரம் செய்ய உள்ளார். என திமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.

News April 11, 2026

வேலூர்: இனி கேஸ் சிலிண்டர் முன்பதிவுக்கு இது கட்டாயம்!

image

வேலூர் மக்களே,கேஸ் புக்கிங்-ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE

வேலூர்: டிகிரி முடித்தால் வங்கியில் ரூ.48,000 சம்பளம்! APPLY

image

வேலூர் மாவட்ட மக்களே.., செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.48,480 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க ஏப்.30ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

வேலூர் மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு இலவச பயிற்சி

image

தேசிய அளவிலான நீட் தேர்வு வரும் மே 3-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக வேலூர் மாவட்டத்தில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 200 மாணவ- மாணவிகள் ‘நீட்’ தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்காக இலவச பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி பிள்ளையார் குப்பம் மாதிரி மேல்நிலைப்பள்ளி, குடியாத்தம் நகராட்சி பள்ளி ஆகிய 2 இடங்களில் இந்த பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகிறது.

News April 11, 2026

வேலூர் கலெக்டர் அறிவித்தார்!

image

வேலூர் மாவட்டத்தில் யுபிஎஸ்சி தேர்வாணையத்தின் மூலம் தேசிய பாதுகாப்பு அகாடமி, கடற்படை அகாடமி -1, ஒருங்கிணைந்த பாதுகாப்பு தேர்வு -1 ஆகிய தேர்வுகள் நாளை (ஏப்ரல் 12) நடைபெற உள்ளது. வேலூரில் இந்த தேர்வை 4 தேர்வு மையங்களில் 1,010 பேர் எழுதுகின்றனர். காவல்துறை மூலம் ஒவ்வொரு தேர்வு மையத்துக்கும் 5 காவலர் கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என கலெக்டர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!