Vellore

News June 4, 2024

1, 04,971 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

image

வேலூர் தொகுதியில் 9 ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் 2 75, 183 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பா.ஜ.க வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 1,70, 212 வாக்குகள் பெற்று 2 ஆம் இடத்திலும், அ.தி.மு.க வேட்பாளர் பசுபதி 52, 158 வாக்குகள் பெற்று 3 ஆம் இடத்தில் உள்ளனர். 9 சுற்று முடிவில் 1,04,971 வாக்குகள் கூடுதலாக பெற்று திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

8 ஆவது சுற்றில் 89,158 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

image

வேலூர் தொகுதியில் 8 ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் 2,42,092 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பா. ஜ.க வேட்பாளர் ஏ.சி.சண்முகம்1,52,934 வாக்குகள் பெற்று 2 ஆம் இடத்திலும், அ.தி.மு.க வேட்பாளர் பசுபதி 46,181 வாக்குகள் பெற்று 3 ஆம் இடத்தில் உள்ளனர். 8 சுற்று முடிவில் 89, 158 வாக்குகள் கூடுதலாக பெற்று திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

வேலூரில் திடீர் பின்னடைவு

image

வேலூர் மக்களவைத் தேர்தலில் 2024 வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்ற வருகின்றது. இந்நிலையில் 2014, 2019, 2024 ஆகிய மக்களவை தேர்தலில் போட்டியிட்ட புதிய நீதி கட்சி தலைவர் ஏசி சண்முகம் தற்போது கடும் பின்னடைவை சந்தித்திருக்கிறார். தற்பொழுது வரை திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த் முன்னிலையில் உள்ளார்.

News June 4, 2024

657 வாக்குகள் பெற்ற மன்சூர் அலிகான்

image

வேலூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போது 7 சுற்றுகளில் எண்ணிக்கை நடைபெற்று முடிந்துள்ளது. வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட நடிகரும் நட்சத்திர வேட்பாளருமான மன்சூர் அலிகான் வேலூர் முழுக்க பரப்புரையில் ஈடுபட்டார். ஏழாம் சுற்று வரை அவர் 657 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.

News June 4, 2024

7 ஆவது சுற்றில் 1,88,387 வாக்குகள் முன்னிலை

image

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் 7 ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் 1,88,387 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பா. ஜ.க வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 1,21,148 வாக்குகள் பெற்று 2 ஆம் இடத்திலும், அ.தி.மு.க வேட்பாளர் பசுபதி 36,343 வாக்குகள் பெற்று 3 ஆம் இடத்தில் உள்ளனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 11,059 வாக்குகள் பெற்று 4 ஆம் இடத்தில் உள்ளார்.

News June 4, 2024

6 ஆவது சுற்றில் 1,34,005 வாக்குகள் முன்னிலை

image

வேலூர் நாடாளுமன்ற தொகுதி 6 ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் 1,34,005 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பா.ஜ.க வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 90,525 வாக்குகள் பெற்று 2 ஆம் இடத்திலும், அ.தி.மு.க வேட்பாளர் பசுபதி 29,556 வாக்குகள் பெற்று 3 ஆம் இடத்தில் உள்ளனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 1257 வாக்குகள் பெற்று 4 ஆம் இடத்தில் உள்ளனர்.

News June 4, 2024

வேலூர்: 5 ஆம் சுற்றில் தி.மு.க முன்னிலை

image

வேலூர் நாடாளுமன்ற தொகுதி 2024 வாக்குப்பதிவு 5 ஆம் சுற்று நிலவரப்படி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 120357 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பா.ஜ.க வேட்பாளர் ஏ.சி.சண்முகமும் 84691 வாக்குகள் பெற்று 2 ஆம் இடத்திலும், அ.தி.மு.க வேட்பாளர் பசுபதி 29495 வாக்குகள் பெற்று 3 ஆம் இடத்தில் உள்ளனர், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 984 வாக்குகள் பெற்று 4 ஆம் இடத்தில் உள்ளார்.

News June 4, 2024

வேலூர் திமுக வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை

image

மக்களவைத் தேர்தலில் வேலூர் பாராளுமன்ற தொகுதியின் 3 ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க கூட்டணி 81815, அ.தி.மு.க கூட்டணி 18978,  பா.ஜ.க கூட்டணி 57411வாக்குகள் பெற்றுள்ளன. 3 ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவின் படி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 24404 வாக்குகள் முன்னிலை வகித்து வருகிறார்.  தொடர்ந்து மூன்று சுற்றுகள் திமுக முன்னிலையில் உள்ளது.

News June 4, 2024

வேலூர்: 24,000 வாக்குகள் முன்னிலையில் கதிர் ஆனந்த்!

image

வேலூர் மக்களவைத் தொகுதியில், 3 ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் 24,404 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலையில் உள்ளார்.

திமுக கூட்டணி (திமுக) – 81,815

அதிமுக கூட்டணி(அதிமுக) – 18,978

பாஜக கூட்டணி(புதிய நீதி கட்சி) – 57,411

News June 4, 2024

வேலூர்: இரண்டாவது சுற்றில் 16542 வாக்குகள் முன்னிலை

image

வேலூர் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் வேலூர் தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியில்  எண்ணப்பட்டு வருகின்றன. 2 ஆவது சுற்றின் முடிவில் தி.மு.க வேட்பாளர் டி.எம்.கதிர் ஆனந்த், பா.ஜ.க வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தைவிட 16, 542 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். தி.மு.க 57005 வாக்குகளும்,
பா.ஜ.க 40, 553 வாக்குகளும், அ.தி.மு.க 14, 427 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

error: Content is protected !!