Vellore

News January 24, 2026

வேலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இன்று (ஜன-23) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

News January 23, 2026

வேலூர்: கவலை தீர்க்கும் கருணைக்கடல்…!

image

வேலூர் அனந்தலை மதுர காளியம்மன் அன்னை,வேண்டுவோருக்கு வேண்டியதை அருளும் சக்தி வாய்ந்த தெய்வமாகத் திகழ்கிறாள். இக்கோஇலில் செவ்வாய் & வெள்ளிக்கிழமைகளில் ராகு கால பூஜைகள் வெகு விசேஷமாக நடைபெரும். திருமணத் தடை நீங்கவும், குடும்ப நலன் வேண்டியும் பக்தர்கள் மாவிளக்கு ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். சாந்த சொரூபியாகக் காட்சியளிக்கும் அம்மனின் சன்னதி, பக்தர்களுக்கு மிகுந்த மன அமைதியை வழங்குகிறது. ஷேர்!

News January 23, 2026

வேலூர்: இது உங்க போன்-ல கண்டிப்பாக இருக்கனும்!

image

அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் போனில் உள்ளதா? இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க
1. UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF
2. AIS – வருமானவரித்துறை சேவை
3.DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்
4.POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை
5.BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை
6.M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்
இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News January 23, 2026

வேலூர் முன்னாள் எம்எல்ஏவை சந்தித்த காங்கிரஸ் கட்சியினர்

image

மயிலார் பண்டிகையை முன்னிட்டு இன்று (ஜனவரி 22) வேலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  ஞானசேகரனை அவரது இல்லத்தில், வேலூர் காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் சி.கே.தேவேந்திரன், காங்கிரஸ் கட்சி துணை தலைவர் சந்திரபிரகாஷ், அலமேலுமங்காபுரம் முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து கூறினர்.

News January 23, 2026

வேலூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில்<> cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். 2) பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும். 3) இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள். 4) பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க

News January 23, 2026

வேலூர் கலெக்டர் தலைமையில் பயிற்சி வகுப்பு

image

வேலூர் மாவட்டத்தில் ‘உங்க கனவை சொல்லுங்க’ திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களுக்கான பயிற்சி வகுப்பு வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் இன்று (ஜன.23) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். இக்கூட்டத்தில் மகளிர் திட்ட இயக்குநர் பாலமுருகன் மற்றும் தன்னார்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News January 23, 2026

வேலூர் டாஸ்மாக் பணியாளர்கள் ஆலோசனை கூட்டம்

image

தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வேலூரில் நேற்று (ஜன.22) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் அன்பரசன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொருளாளர் கோவிந்தராஜ் கலந்து கொண்டு பேசினார். இதில், காலி மதுபாட்டில்கள் திரும்ப பெறும் திட்டத்தை அவுட்சோர்சிங் முறையில் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டது.

News January 23, 2026

வேலூர் மக்களே! EB பில் எகுறுதா..?

image

வேலூர் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <>இங்கு கிளிக்<<>> செய்து TNEB ‘பில் கால்குலேட்டரில் ’Domestic’ என்பதை தேர்ந்தெடுத்தால், இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒருவேளை உங்கள் பில் அதிகமாக வந்தால் 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். (SHARE)

error: Content is protected !!