India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஹலோ போலீஸ் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் பற்றி தகவல்கள் வெளியிடப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களை பாதுகாக்கவும் சமூக விரோதிளை கண்காணிக்கவும் ரோந்து பணியில் காவல்துறையில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் பற்றி தகவல் மேலே கொடுக்கபட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஹலோ போலீஸ் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் பற்றி தகவல்கள் வெளியிடப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களை பாதுகாக்கவும் சமூக விரோதிளை கண்காணிக்கவும் ரோந்து பணியில் காவல்துறையில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் பற்றி தகவல் மேலே கொடுக்கபட்டுள்ளது.

1.இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெ<
2.பெயர்,மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டு ‘Register ‘ செய்ய வேண்டும்
3.ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணபத்தை அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும்
4. விவரங்களுக்கு 1800-233-3555, 1800-266-6696 அழைக்கவும்.ஷேர் பண்ணுங்க

தூத்துக்குடி மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள் <

தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 13 வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் வேளாண் விளைபொருட்கள் சேமித்து வைக்கப்படுகிறது. இதற்கு குவிண்டலுக்கு நாள் ஒன்றுக்கு 25 பைசா வீதமும், வியாபாரிகளுக்கு 50 பைசா விதமும் வாடகை வசூலிக்கப்படுகிறது. இதனை தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் மற்றும் வேளாண் வியாபாரிகள் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள திருவழுதிநாடார்விளை பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார் (24). இவர் அப்பகுதியில் கோழி கடை நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று அவர் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ஏற்கனவே தேர்தல் தொடர்பாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி சிலம்பரசன் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள 117 தலைமை காவலர்கள் ஒரே நாளில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 2050 Circle Based Officers (CBO) பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 21 – 30 வயதுகுட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் பிப் 18க்குள் <

கோவில்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோலப்பொடி வியாபாரி மாரீஸ்வரன் (43). இவரும் அதே பகுதியை சேர்ந்த ராமசாமியும் (75) நேற்று (ஜன.31) மாலை வழக்கம்போல ஒன்றாக மது அருந்தியபோது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ராமசாமி அரிவாளால் மாரீஸ்வரனை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் மாரீஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தில் கோவில்பட்டி போலீசார் ராமசாமியை கைது செய்து விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.