Tuticorin

News February 13, 2026

தூத்துக்குடி: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News February 13, 2026

தூத்துக்குடி: GPay / PhonePe / Paytm Use பண்றீங்களா? கவனம்!

image

தூத்துக்குடி மக்களே இன்றைய காலத்தில் UPI பண பரிவர்த்தனைகள் அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் கிடைக்க வழிவகை செய்யப்படும். SHARE பண்ணுங்க

News February 13, 2026

JUST IN: தூத்துக்குடி எஸ்.பி திடீர் டிரான்ஸ்பர்!

image

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியாக பணிபுரிந்து வரும் சிலம்பரசன் மாவட்டத்தில் பொறுப்பேற்று ஒரு சில மாதங்களே ஆனது. இந்த நிலையில் அவர் திடீரென தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு சென்னை சட்டம் ஒழுங்கு எஸ்.பி-யாக பணியமர்த்தப்பட்டுள்ளார். மேலும், திருநெல்வேலி மேற்கு கமிஷனராக பணிபுரிந்து வரும் மதன் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியாக பொறுப்பேற்க உள்ளார். இந்த திடீர் மாற்றம் பரபரப்பை கிளப்பி உள்ளது.

News February 13, 2026

தூத்துக்குடி : உங்களுக்கு ரூ. 5000 வரலையா ? – Apply லிங்க் !

image

தூத்துக்குடி மக்களே, கலைஞர் உரிமை தொகை (பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் = ரூ.3000) + கோடை நிதி ரூ.2000 என மொத்தம் ரூ.5000 இன்று தமிழக அரசு வழங்கி உள்ளது. உங்களுக்கு ரூ. 5000 வரலையா? இங்கு <>க்ளிக்<<>> செய்து உங்க பெயர், ரேஷன் எண், குடும்ப தலைவர் பெயர் பதிவிட்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆவணங்களை பதிவேற்றம் செய்து மேல்முறையீடு பண்ணுங்க. 30 நாளில் நல்ல தீர்வு கிடைக்கும். இது எல்லாருக்கும் தெரிய SHARE பண்ணுங்க!

News February 13, 2026

தூத்துக்குடி : இனி உங்களுக்கு காசு மிச்சம்…!

image

தூத்துக்குடி மக்களே, உங்க பிள்ளைகளுக்கு பள்ளியில் நடத்துவது புரியலைன்னு டியூஷன் அனுப்புறீங்களா? வீட்டிலே டியூஷன் எடுக்க ஆள் வந்தாச்சு. இங்கு <>க்ளிக்<<>> செய்து TNSED Manarkeni செயலியை Install பண்ணுங்க.. இதில் மாணவர்களுக்கு புரியாத பாடங்களுக்கு மாணவர்களுக்கு புரியும்படி தமிழ், இங்கிலீஷ்-ல் சொல்லி தருவாங்க.. கண்டிப்பாக உங்க போனில் இருக்க வேண்டிய செயலி . இந்த நல்ல தகவலை Share பண்ணி தெரியப்படுத்துங்க..

தூத்துக்குடி : இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

image

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் இங்கே <>கிளிக்<<>> செய்து பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News February 13, 2026

தூத்துக்குடியில் பெண் தற்கொலை

image

தூத்துக்குடி, முத்தையாபுரத்தை சேர்ந்த முத்து இசக்கி – மணி தம்பதியினர் அப்பகுதியில் உப்பளத்தில் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் இவர்களுக்கு 26 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் விரக்தியில் இருந்து வந்தனர். இதில் விரக்தியில் இருந்த மனைவி முத்து இசக்கி திடீரென தற்கொலை செய்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News February 13, 2026

தூத்துக்குடி: பைக் விபத்தில் சம்பவ இடத்திலேயே பலி

image

முள்ளக்காடு ராஜுவ் நகரை சேர்ந்த சரண் டேவிட் உப்பளத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை வேலை முடிந்து தனது டூவீலரில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, திருச்செந்தூர் மெயின் ரோட்டில், எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சென்டர் மீடியனில் மோதியது. இதில் சரண் டேவிட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!