India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தூத்துக்குடி மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <

தூத்துக்குடி மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <

கயத்தாறு கோட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் இசக்கி அம்மாள்(25). இவரை இவரது பக்கத்து வீட்டுக்காரரான மகாராஜன் மது போதையில் வீடு புகுந்து கத்தியால் குத்தியுள்ளார். அலரல் சத்தம் கேட்டு மக்கள் ஓடி வரவே மகாராஜன் தனது வீட்டுக்குள் புகுந்து பூச்சி மருந்து அருந்தியுள்ளார். இசக்கியம்மாளும், மகாராஜனும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை மகாராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பகுதியில் ஒரு லட்சம் ஏக்கரில் மானாவரி நிலங்களில் உளுந்து, பாசி, கம்பு, மக்காசோளம் உள்ளிட்டவைகள் பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலையில் சுமார் 8 மணி அளவில் அயன்ராஜாபட்டி பகுதியில் விவசாயிகள் அங்கு பணியில் ஈடுபட்டிருந்தனர். அதில் லட்சுமி மற்றும் மூர்த்தி ஆகியோரை பன்றிகள் தாக்கியதாகவும், இதில் இருவரும் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

தூத்துக்குடியைச் சேர்ந்த தமிழ்நாடு அரசு ஹாஜிகள் கூட்டமைப்பு செயலாளர் முஜபூர் ரகுமான் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதில், தமிழகம் முழுவதும் இன்று பரவலாக ரமலான் மாத முதல் பிறை தென்பட்டது. இதனையடுத்து நாளை (பிப்.19) முதல் புனித ரமலான் முதல் நோன்பு துவங்க உள்ளதாகவும் இஸ்லாமியர்கள் நோன்பு கடைப்பிடித்தும், தொழுகைகளிலும் கலந்து கொண்டு புனித அருள் பெறவும் அதில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

கயத்தாறில் குடிபோதையில் மகாராஜன் (50) என்ற போலி வியாபாரி பக்கத்துவீட்டில் வசித்து வரும் இளம் பெண் இசக்கியம்மாள் தலையை பிடித்து கத்தியால் கழுத்தில், வயிற்றில், மார்பில் ஆகிய 3 இடங்களில் சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில், போலீஸ் பயத்தில் விஷம் குடித்து அவர் இன்று தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லக்பதி திதி யோஜனா திட்டத்தின் கீழ் பெண்கள் தொழில் தொடங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. இதற்கு மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்கும் 18 -50 வயதுக்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஆதார், பான் கார்டு, வருமான சான்று, சுய உதவிக்குழு உறுப்பினர் சான்றிதழுடன் அருகிலுள்ள சுய உதவிக்குழு அலுவலங்கள் (அ) <

தமிழக அரசு பேருந்துகளில் தொலைதூர பயணம் மேற்கொள்ளும் போது அல்லது நகர பேருந்துகளில் நீங்கள் பயணிக்கும் போது பேருந்திலேயே உங்கள் Luggage-ஐ மறந்து வைத்து விட்டு, இறங்கிவிட்டால் பதற வேண்டாம். 044-49076326 என்ற எண்னை தொடர்பு கொண்டு, டிக்கெட் எண் மற்றும் பயண விவரங்களை கூறினால் போதும். உங்கள் பொருட்கள் பத்திரமாக வந்து சேரும். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!

தூத்துக்குடி மக்களே, E.C ஒரே சான்றிதழ் 01.01.1975 – 17.02.2026 தற்போது வரை, அதும் ஒரே வில்லங்க சான்றிதழா வேணுமா?
1.<
2. உங்கள் மாவட்டம், தற்போதைய சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுங்க.
3. 01.01.1975 முதல் 17.02.2026 தேதி வரை குறிப்பிடுங்க.
4. சர்வே எண், உட்பிரிவு எண் பதிவிட்டால் உங்க நில E.C ஒரே சான்றிதழாக கிடைக்கும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..
Sorry, no posts matched your criteria.